Top Tweets for #mdmk31
கழகத்தின் அடுத்த கால்நூற்றாண்டிற்கு முக்கியமான 30 வது பொதுக்கூட்டம் சபை நிறைய தொடங்கியது
#MDMK31
#VAIKO
#Duraivaiko

மறுமலர்ச்சி திமுக
மக்கள் நலன் காக்க
நேற்றும் போராடியது
இன்றும் போராடுகிறது நாளையும் போராடும்
#mdmk31

தமிழக வாழ்வாதாரங்களை காக்க 30 ஆண்டு காலமாக அர்ப்பணிப்போடு பாடுபட்டு வருகின்ற இயக்கம் மதிமுக. சுதந்திர இந்தியாவில் அதிக நாட்கள் மக்கள் நலன்களுக்காக சிறை சென்றதில் காஸ்மீரத்து சிங்கம் பரூக் அப்துல்லாவிற்கு அடுத்து இந்தியாவின் ஒரே தலைவர் வைகோ.
Vaiko.
#mdmk31
@duraivaikooffl
ஆட்சி அதிகாரத்தில் இல்லாமலே மக்களுக்கு தங்களால் ஆன நல்லதை செய்யும் கட்சி மதிமுக.
மதிமுக ❤️🖤❤️ வளர்வது, மக்களுக்கு நல்லது.
ஆதாயம் இல்லா மக்கள் பணி
சமரசம் இல்லா மக்கள் நலன்❤️🖤❤️
#mdmk31

மதிமுக உதயதினமான இன்று தலைவர் வைகோ முன்னிலையில்
அண்ணன் துரை வைகோ மற்றும் இளைஞர் அணி குருதிக்கொடை வழங்கினார்கள்.
#MDMK31

ஊழல் குற்றச்சாற்றுகளுக்கு சிறை செல்லாமல் மக்கள் நலனுக்காக சிறைவாசம் இருந்த ஒரே தலைவர் வைகோ அவர்களே..! மது ஒழிப்பிற்க்காக 3000 கி.மீ க்கும் மேல் தமிழகத்தில் நடைபயண் மேற்கொண்ட ஒரே தலைவர் மாமனிதர் வைகோ அவர்களே.
Vaiko.
#mdmk31
@duraivaikooffl
கழகத்தின் பல கண்மணிகளின் ரத்தத்தால் உதயமான இயக்கம் மதிமுக உதய தினமான இன்று.
அண்ணன் துரை வைகோ அவர்கள் தலைவர் வைகோ முன்னிலையில் குருதிக்கொடை வழங்கி குருதிக்கொடை முகாமை தொடங்கி வைத்தார்கள்.
#MDMK31
@duraivaikooffl

மக்கள் நலனில் சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை. தன்மான படையை வழிநடத்தி ஒரு புரட்சியையே உருவாகி இருக்கிறார் புரட்சி புயல் தலைவர் வைகோ.
#mdmk31
@duraivaikooffl @MinervaRajesh

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் அன்பை பெற்ற ஒரே தலைவர் வைகோ அவர்களே..! ஏழு பேர் தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுதலை பெற்றதற்கு ஒருவரே காரணம்..! அவர் தான் மாமனிதர் வைகோ…!
Vaiko.
#mdmk31
@duraivaikooffl

மண்ணு பயனுற மக்கள் பயனுற மக்களையும் மண்ணையும் உயிராய் பேணிக்காக்கும் இயக்கம் மதிமுக. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கும் தாபால் தலை வெளியீட காரணமாக இருந்தவர் திரு. வைகோ அவர்களே…!
Vaiko.
#mdmk31
@duraivaikooffl

சவுதி அரேபியாவில் தவறுதலாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆசாரிப்பள்ளம் பால்ராஜ் அவர்களை அதிலிருந்து மீட்டு அவரது குடும்பத்தோடு சேர்த்து வைத்தவர் வைகோ.
#mdmk31
@duraivaikooffl

திராவிடம் 🖤🔥
#MDMK31
மண்ணு பயனுற மக்கள் பயனுற மக்களையும் மண்ணையும் உயிராய் பேணிக்காக்கும் இயக்கம் மதிமுக. ஈழ தமிழர்களுக்காக உணர்வோடு குரல் கொடுத்து உறுதியாய் இன்று வரை ஆதரவோடு நிற்கின்ற இயக்கம் மதிமுக. Vaiko. #mdmk31
@duraivaikooffl

தமிழக வாழ்வாதாரங்களை காக்க 30 ஆண்டு காலமாக அர்ப்பணிப்போடு பாடுபட்டு வருகின்ற இயக்கம் மதிமுக. 50 ஆண்டு கால பொதுவாழ்வில் எந்த வித ஊழல் குற்றசாட்டும் சொல்ல இயலாத ஒரே தலைவர் வைகோ.
Vaiko.
#MDMK31
@duraivaikooffl
உலக தமிழர்களின் நலன் காக்க என்றும் முதல் குரலாக ஒலிக்கும் ஒரே குரல் மதிமுக-வின் பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்களின் குரல்…! தேசிய பணி தேர்வுகளை பிராந்திய மொழிகளில் எழுத காரணமாக இருந்தவர் மதிமுக பொதுசெயலாளர் வைகோ.
Vaiko.
#mdmk31
@duraivaikooffl

தமிழக வாழ்வாதாரங்களை காக்க 30 ஆண்டு காலமாக அர்ப்பணிப்போடு பாடுபட்டு வருகின்ற இயக்கம் மதிமுக. உலக தமிழர்களின் நலன் காக்க என்றும் முதல் குரலாக ஒலிக்கும் ஒரே குரல் மதிமுக-வின் பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்களின் குரல்…!
Vaiko.
#MDMK31
@duraivaikooffl
உலக தமிழர்களின் நலன் காக்க என்றும் முதல் குரலாக ஒலிக்கும் ஒரே குரல் மதிமுக-வின் பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்களின் குரல்…! தமிழர் பூமியில் அந்நிய சக்திகளின் கொடுங்கோல் ஆதிக்கம் செலுத்தாவண்ணம் தடுத்து அறப்போர் புரிவது நம் இயக்கமாம் மதிமுக.
Vaiko.
#mdmk31
@duraivaikooffl

மண்ணு பயனுற மக்கள் பயனுற மக்களையும் மண்ணையும் உயிராய் பேணிக்காக்கும் இயக்கம் மதிமுக. ஈழ தமிழர்களுக்காக உணர்வோடு குரல் கொடுத்து உறுதியாய் இன்று வரை ஆதரவோடு நிற்கின்ற இயக்கம் மதிமுக.
Vaiko.
#mdmk31
@duraivaikooffl

வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு எந்த மூலையில் இன்னல் என்றாலும் குரல் கொடுத்து காக்கின்ற இயக்கம் மதிமுக. ஈழத் தமிழர்க்காக பல இன்னல்கள் கண்டாலும் கலங்காது களமாடும் மறுமலர்ச்சி திமுக வின் உதயத் திருவிழா may 6.
Vaiko.
#mdmk31
@duraivaikooffl
குமரி முனையில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட அனுமதி வாங்கி தந்தவர் மாமனிதர் வைகோ அவர்களே. ஈழத் தமிழர்க்காக பல இன்னல்கள் கண்டாலும் கலங்காது களமாடும் மறுமலர்ச்சி திமுக வின் உதயத் திருவிழா may 6.
Vaiko.
#mdmk31
@duraivaikooffl

Last Seen Hashtags on Sotwe
sümeyyedilsizoğlu
Seen from United States
hijabifucktoy
Seen from Netherlands
bagetsjakolvideo
Seen from Philippines
ザーメン
Seen from United States
beurette
bigtits
Seen from Singapore
Moms
Seen from United States
momsonn
Seen from Mexico
minichat(())****************filter:videos
Seen from Italy
canlıshow
Seen from Turkey
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers






