மற்ற காவல்துறை அதிகாரிகளை ஜாதியை வைத்து பேசும் சாமான் அவர்கள் எதற்காக வனிதா அவர்களுக்கு ஏடிஜிபி பொறுப்பு வாங்கி கொடுக்க வேண்டும் நாடார் என்பதற்காகவா? அதுவும் காசு வாங்கிக் கொண்டு வேலை பார்க்கும் புரோக்கரா நீ #Brokerism
அட்சியே நீங்க தானா ஒரு பூச்சியை கூட பிடிக்க முடியாது உன்னால😁
இந்த ஆடியோ எங்க இருந்து வந்துச்சு சொல்லுடா மாமா பயலே @Saattaidurai
மண்ணு பயனுற மக்கள் பயனுற மக்களையும் மண்ணையும் உயிராய் பேணிக்காக்கும் இயக்கம் மதிமுக. ஈழ தமிழர்களுக்காக உணர்வோடு குரல் கொடுத்து உறுதியாய் இன்று வரை ஆதரவோடு நிற்கின்ற இயக்கம் மதிமுக.
Vaiko.
#mdmk31@duraivaikooffl
பொடாமிசா தடா என மூன்று வகையிலான அடக்குமுறை சட்டங்களில் சிறை சென்ற ஒரே தலைவர் வைகோ. குடியரசு இல்லையேல் கூட்டாட்சி இல்லை என்று முழங்கிய அண்ணன் துரை வைகோ பேணிக்காக்கும் இயக்கம்.
Vaiko.
#mdmk31@duraivaikooffl
நெய்வேலி நிலக்கரி ஆலையை தனியார்மயம் ஆவதை தடுத்து நிறுத்தியவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. குமரி முனையில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட அனுமதி வாங்கி தந்தவர் மாமனிதர் வைகோ அவர்களே.
Vaiko.
#mdmk31@duraivaikooffl
கூட்டணியில் இருந்த பொழுதும் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து வாக்களித்து மக்களின் பக்கம் நின்ற இயக்கம் மதிமுக. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கும் தாபால் தலை வெளியீட காரணமாக இருந்தவர் திரு. வைகோ அவர்களே…!
Vaiko.
#mdmk31@duraivaikooffl
சவுதி அரேபியாவில் தவறுதலாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆசாரிப்பள்ளம் பால்ராஜ் அவர்களை அதிலிருந்து மீட்டு அவரது குடும்பத்தோடு சேர்த்து வைத்தவர் வைகோ. முல்லை பெரியார் அணையை காத்தவர் மதிமுக பொதுசெயலாளர் வைகோ.
Vaiko.
#mdmk31@duraivaikooffl
சவுதி அரேபியாவில் தவறுதலாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆசாரிப்பள்ளம் பால்ராஜ் அவர்களை அதிலிருந்து மீட்டு அவரது குடும்பத்தோடு சேர்த்து வைத்தவர் வைகோ. மூன்று தமிழரை தூக்கை அறுத்து ஏழு தமிழர் விடுதலைக்கு காரணமான இயக்கம் மதிமுக.
Vaiko.
#mdmk31@duraivaikooffl
முல்லை பெரியார் அணையை காத்தவர் மதிமுக பொதுசெயலாளர் வைகோ. தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரத்தை அகற்ற நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கியவர் மாமனிதர் வைகோ அவர்களே..!
Vaiko.
#mdmk31@duraivaikooffl
தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரத்தை அகற்ற நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கியவர் மாமனிதர் வைகோ அவர்களே..! அறிஞர் அண்ணா முன்மொழிந்த திராவிடக் கொள்கையை கட்டிக்காக்கும் ஒப்பற்ற இயக்கம் மறுமலர்ச்சி திமுக வின் உதயத் திருவிழா மே6.
Vaiko.
#mdmk31@duraivaikooffl