@CHN_Metro_Water
வார்டு no.94 or 95
Zone 08 Villivakkam தெற்கு மாட வீதி பாலியம்மன்கோயில் சந்திப்பில் உள்ள கழிவு நீர் தொட்டிமூடி பள்ளத்தில் உள்ளதால் இருசக்கர வாகனம் செல்ல சிரமாக உள்ளதால் சாலை மட்டத்திற்கு உயர்த்திதரவேண்டி கேட்டு கொள்கிறேன்
M. செந்தில்
9500078014
@chennaicorp@CMOTamilnadu
Ward no.129 zone 10
Debris heavy and SWD chambers damaged kindly sort out this
In Rajaji colony muthuramalingam street , Virugambakkam chennai 92.
@CHN_Metro_Water@CMOTamilnadu
Action taken with in one hour but again same issue kindly sort out permanent solution
Drainage overflowing at Rajaji Colony, Muthuramalingam St, Virugambakkam, Chennai 92, for over a week. Bad smell coming.
@CHN_Metro_Water
@mdmetrowater
@CMOTamilnadu@AadhavArjuna சென்னைவில்லிவாக்கம்
வார்டு 94
மண்டலம் 08
சிட்கோ நகர் 10வது தெரு
கழிவுநீர் முடி கண்டுபிடிக்க முடியாத 1 ஆண்டுகள் ஆகியும்
நிலுவையில் உள்ளது
D. கணேசன்
@CHN_Metro_Water
வார்டு no 94 & 95 வில்லிவாக்கம்
1. 3rd street Redhills Road Villivakkam and
2. பாலி Amman koil அருகில்
கீழே chamber உள்ளது
உள்ளதால் இரவுநேரங்களில் விபத்துகள் நடைபெறுகிறது சாலையின் மட்டத்துக்கு உயர்த்தி தரவேண்டுகிறேன்.
M. செந்தில்
@chennaicorp@sameerangs@AadhavArjuna
In 4th main road Sidco Nagar Villivakkam ward no.94
Zone 08
மழைநீர் கால்வாய்மேல் உள்ள பாரமரிப்பு செய்யும் மூடி சாலைக்கு மேல் தற்காலிகமாக அமைத்து உள்ளீர்கள்
நடந்து செல்பவர் கால் தடுக்க வாய்பு உள்ளதால் சாலை மட்டத்திற்கு அமைக்கவும்
@CHN_Metro_Water@CMOTamilnadu இதை நீங்க செய்யவில்லை அப்பவே மகன் தவறி விழும் சூழல் ஏற்பட்டது வீட்டில் இருந்து ஆஷா பிளேடு அகற்றி விட்டார் அவர்ரே மனித நேயத்தின் செய்தார் இதில் M.W.Dept 100% செய்ய வில்லை
@CMOTamilnadu@CHN_Metro_Water
Zone 13 ward no.180
Chamber Damaged rod came out near the place school students fell down
18th Cross street Thiruvallur Nagar Thiruvanmiyur
Kindly sort out this issue before any major incidents
CMOTamilnadu
@Chennaimetrowater
Zone 13 ward no.180
Chamber Damaged rod came out near the place school students fell down
18th Cross street Thiruvallur Nagar Thiruvanmiyur
Kindly sort out this issue before any major incidents
@CMOTamilnadu@chennaicorp
Zone 13 ward no.180
Chamber Damaged rod came out near the place school students fell down
18th Cross street Thiruvallur Nagar Thiruvanmiyur
Kindly sort out this issue before any major incidents
@chennaicorp@CMOTamilnadu@sameerangs@chennai_Highway இதை போல் போன வருடம் fwd to Chennai Highway dept still no response from Chennai Highway humble request to GCC senior citizens night time fell down in this place do something atleast temporary solution for above issue
@CMOTamilnadu@chennaicorp@sameerangs
Simpson bus stop Anna Salai Chennai பாத சாரிகள் நடந்து செல்லும் வழியில் உடைந்து உள்ளதால் முதியோர் மற்றும் பயணிக்கும் கீழே விழுந்து செல்லும் நிலை உள்ளது மற்றும் சிரமம் படுகிறார்கள் இதை ஒரு வருடம் முன்பு சொல்லியும் இதை வரை சரி செய்ய வில்லை