வாழ்த்துகள் அண்ணா...
கூடுதலாக மின்சாரத் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களை முகாம் அலுவலகத்தில் சந்தித்து,
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அன்பு அண்ணன் சா.சி.சிவசங்கர் அவர்கள் வாழ்த்துக்கள் பெற்ற
கூடுதலாக மின்சாரத் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களை முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற போது.