@JuniorVikatan#PhotoThaakku
பி.டி.ஆர்.: "Actually Indoor games, Outdoor games are .."
உதயநிதி மைண்ட் வாய்ஸ்: "பேசாம அமைச்சர் பதவியை ராஜினாமா பண்ணிடலாமா..."
@JuniorVikatan#PhotoThaakku
பி.டி.ஆர் : என்ன தம்பி டென்ஷனா இருக்கீங்க...
உதயநிதி : அடுத்த ஆஸ்கர் அவார்டை, ஃப்ளாக் ஷீப் அவார்டோட நடத்தி அதை நம்ம சித்திரம் சேனல்லயே டெலிகாஸ்ட் பண்ணலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்.
@JuniorVikatan#PhotoThaakku
பி.டி.ஆர்.: என்ன தான் விளையாட்டு துறை அமைச்சரா இருந்தாலும் "இந்த உலகமே ஒரு விளையாட்டு மைதானம்னு சொல்றதெல்லாம்" கொஞ்சம் ஓவர் தம்பி...
@JuniorVikatan#PhotoThaakku
பி.டி.ஆர் : என்ன தம்பி யோசிக்கிறீங்க..?
உதயநிதி : உலகமே ஒரு நாடக மேடைக்கு பதிலா... "உலகமே ஒரு விளையாட்டு மைதானம்னு சொல்லிடட்டுமா.."
@JuniorVikatan#PhotoThaakku
அண்ணாமலை : "ஆக்சுவலா அன்னைக்கு ஃப்ளைட்ல என்ன நடந்துச்சுனா..."
ஓ.பி.எஸ் : "வேணாம் பா... நீ சொல்ற கதையெல்லாம் கேட்குற அளவுக்கு என் உடம்புல தெம்பில்ல..."
@JuniorVikatan#PhotoThaakku
அண்ணாமலை : பிரஸ் மீட் எதாவது ஏற்பாடு பண்ணா சொல்லுங்க நான் எப்படி பேசனும்னு ஐடியா குடுக்குறேன்.
ஓ.பி.எஸ் : உங்க அளவுக்கு எனக்கு உருட்டத் தெரியாது... ஆள விடுங்க சாமி...
@AvalVikatan#Rewind2022
மறக்க முடியாதது என எதுவுமில்லை. வழக்கம் போல "இந்த வருஷம் எப்படி போச்சுனே தெரியல இல்ல.." என்ற மைண்ட் வாய்ஸ் தான் சத்தமாக கேட்கிறது. கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப இத்தனை மாதங்கள் எடுத்துக் கொண்டது. தற்போது மீண்டும் கொரோனாவாம்.?