" ஒரு வருஷத்துக்கு ரூ. 4 லட்சம் பீஸ் கேட்குறாங்க.. " - மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தும் போதிய பொருளாதார வசதி இல்லை என்பதால் மருத்துவர் கனவினை நினைவாக்க தமிழக முதலமைச்சர் உதவிக்கரம் நீட்டுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் மாணவி..!
#Thoothukudi | #NEET | #MBBS | #PolimerNews
A space for startups and entrepreneurs is taking shape in Chennai!
The upcoming StartupTN Centre at SIDCO Electronics Complex Chennai, will span 14,000 sq. ft. and feature a 150+ seat co-working space, two meeting halls, a 30-seat boardroom and a 60-seat training hall.
Under the guidance of the Hon’ble Chief Minister @CMOTamilnadu and the Hon’ble Minister for MSME @pmathanrajamla , the facility will soon be completed and opened to startups and entrepreneurs
🚨 போக்சோ வழக்கு தொடர்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு 🗣️
🛡️ சென்னை பெருநகர காவல்துறை, போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான ஒரு முக்கிய வழக்கை விசாரித்து வருகிறது. இதில், சிறுமி ஒருவரின் புகைப்படம் அல்லது காணொளி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
⚠️ சிறுமி ஒருவரின் இத்தகைய புகைப்படங்களைப் பகிர்வது ஒரு குற்றமாகும். அத்தகைய புகைப்படங்களை வெளியிடுவது போக்சோ (POCSO) சட்ட பிரிவு 23(2)-ன் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, இது தொடர்பான தகவல்களைப் பொதுவெளியில் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
📢 இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை பெருநகர சென்னை காவல்துறையிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
🚨 Greater Chennai Police is investigating a sensitive case related to POCSO offences. It has been observed that certain photographs/clips of a minor girl have been shared in media as well as in Social media handles.
⚠️ Sharing of any such pictures of a minor is a criminal offence. Publication of any such picture is an offence under section 23(2) POCSO Act and warrants legal action. Hence it is requested not to share any such information in public. Anyone having evidence related to this case may produce it with Greater Chennai Police.
#ChennaiPolice #GCP #POCSO #ChildSafety #Chennai #PublicAdvisory #CyberSafety
#WATCH | Mumbai, Maharashtra: Students at IIT Bombay hold a protest in support of Professor Suryanarayana Doolla, who has been suspended from the deanship of IIT Bombay
🚨 Zoho Founder Sridhar Vembu Warns Software Engineers Against Overdependence On AI, Says Developers Must Keep Their Technical Skills And Understand The Code AI Produces.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
This is one Ganpati Visarjan in reverse that just won my heart. Considering that the riverTeesta was integral to my childhood years in Jalpaiguri it was even more endearing! 🥰
கைதாகும் காவல் அதிகாரிகள்?
தொழிலதிபர் வீரமணியை கைது செய்யாமல் இருக்க லஞ்சம் பெற்ற வழக்கில் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் காவல் அதிகாரிகளை கைது செய்ய திட்டம்.
#Veeramanicase#Police#Thanthitv
Good initiative by the Kerala Government.
@arunraajkg this is a really good step for the welfare of the people. We can follow a similar practice in Tamil Nadu as well.
Maintaining better hygiene in government hospitals will create a cleaner and healthier environment for patients.
#GovtHospital