ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெருந்தொற்றுக்குச் சிகிச்சையளிக்க தேவையான மருந்துகள்,உபகரணங்கள் உள்பட அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டியிலிருந்து முழுமையாக விலக்களிக்கத்திருக்க வேண்டும்.உடனே எடுத்திருக்க வேண்டிய முடிவு இது.பரிந்துரைக்குழு��ினை உருவாக்கி இருப்பது அதிருப்தியளிக்கிறது.
வாழ்த்தலாம் வாங்க 💐
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் @DhivakaranR2
பகுதி செ கொளத்தூர் தொகுதி. கட்சியில் இணைந்த முதல் சோர்வில்லாமல் அனைத்து கட்சி வேலையும் முன் வந்து சொய்ய கூடியவர். எந்த கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் இவரின் பங்கு பெருமளவில் இருக்கும்.
மருத்துவமனைகள் இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு ச��ய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். வங்கி முதலீடுகள், காப்பீடுகள் மற்றும் அரசின் நிவாரணங்களைப் பெற இச்சான்றிதழ் அவசியம். அரசு உடனடியாக இதைக் கவனிக்கவேண்டும்.
வலது, இடது என்ற இரு தீ��ிர சித்தாந்த அரசியலுக்குள் சிக்கிக்கொள்ளாமல், நிகழ் காலத்திற்கு ஏற்ற சீர்திருத்தங்களான
1. மேம்படுத்தப்பட்ட சமூகநீதி
2. அனைவருக்குமான அரசியல்நீதி
3. நிலையான பொருளாதாரநீதி
ஆகியவற்றை முன்னிறுத்துவது தான் மய்யம்!
#மய்யக்கொள்கைகள் #ikamalhassan #maiam
How can an empty vessels like @MauvinGodinho can make #GSTCouncilmeeting as a market cry, like @narendramodi 's lectures. A sensible #FM@ptrmadurai, no need to tolerate.1st time #TNGovt exposes the fragile #GST system spoils the spirit of industry, trade, business & federalism.
தவிக்கும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு உதவ வேண்டும்!
அறியாமை அகவிருள் அகற்றி அறிவொளி தீபம் ஏற்றும�� ஆசிரியப் பெருந்தகைகளின் வாழ்வில் ஒளி குன்றிட நாம் அனுமதிக்கக் கூடாது...
இன்று சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி
ந.செயலாளர் திரு.அப்சரா ஐயப்பன்அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்க���்பட்ட முன்கள பணியாளர்களுக்கு உணவு வழங்கினார். @ikamalhaasan
@MouryaMNM
@KirubakaranMCA
கடந்த 20-ஆம் தேதி பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளைக் காக்க ‘கண்மணிகளைக் காப்போம்’ என தமிழக முதல்வருக்கு அறிக்கை மூலமாகக் கோரிக்கை வைத்திருந்தேன். (1/2)
இந்திய ஒன்றிய மற்றும் ��ாநில அரசுகள் #MSME தொழில்துறையை எப்போதே கைவிட்டு விட்டார்கள். இந்த இக்கட்டான காலகட்டத்தில் கைதூக்கி விட வேண்டியவர்களை கைவிட்டது #MSME மட்டுமல்ல பொருளாதாரத்தின் முதுகெலும்பை தான் என்று என்றைக்கு உணர்கிறார்களோ அன்று ��ான் சரியான பொருளாதார நீதி கிடைக்கும்.