சில பேரை நாம் சந்திப்பது ஒரு meeting இல்லை… அது ஒரு LIFE MOMENT. ❤️
Singeetham Srinivasa Rao Sir — என் வாழ்க்கையில் அப்படிப்பட்ட ஒரு சந்திப்பு.
அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன்… இன்னும் எத்தனையோ அற்புதமான படங்கள். அவருடைய cinema-வை ரசித்து வளர்ந்த எனக்கு, ஒருநாள் அவரையே நேரில் சந்தித்து, அவருடன் பேசும் வாய்ப்பு கிடைக்கும் என்று கனவில்கூட நினைத்ததில்லை.
But it happened.
And I still feel lucky about it. ❤️
அதுவும்… 90 வயதிலும் படம் இயக்கிய இந்திய சினிமாவின் legend-ஐ, அவருடைய படத்தை அவருடனே theatre-ல் உட்கார்ந்து பார்க்கும் வாய்ப்பு!
அந்த தருணம் எனக்கு ஒரு memory மட்டும் இல்லை…
ஒரு privilege. ஒரு பெருமை. ஒரு lifetime opportunity.
Happy 95th Birthday, Singeetham Sir! 🎂❤️
உங்கள் சினிமா எங்களுக்கு entertainment மட்டும் கொடுக்கவில்லை…
Creativity-க்கு எல்லையே இல்லைன்னு கற்றுக்கொடுத்தது.
Live long, Sir. Keep inspiring. 🙏❤️
Always an All-Time Favourite.
Always a Legend.
#Happybirthdaysingeethamsir
@ikamalhaasan
#Vetrimaaran Projects Update! 🔥
#Arasan & #RajanVaigara — both projects are progressing briskly! 💥
#Arasan shooting is happening today, with major action sequences expected to be filmed next week, followed by continuous shooting.
#RajanVaigara is also progressing with shooting set to continue consistently.
Two projects. One filmmaker. Double the anticipation! 🔥🎬
#Vetrimaaran #TamilCinema #Kollywood #MovieUpdate
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Fahadh Faasil! ❤️🔥
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் சில நடிகர்கள் வந்து, தங்களுடைய நடிப்பால் நம் மனதில் ஒரு தனி இடத்தை பிடிப்பார்கள். P.U. Chinnappa, M.K. Thyagaraja Bhagavathar தொடங்கி Sivaji Ganesan, Kamal Haasan, Rajinikanth என அந்த வரிசை காலம் காலமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அதேபோல மலையாள சினிமாவிலும் Sathyan Mash, Madhu, Prem Nazir, பின்னர் Mammootty, Mohanlal, Suresh Gopi என ஒவ்வொரு தலைமுறையிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர்கள் இருந்திருக்கிறார்கள்.
அந்த வரிசையில், Fahadh Faasil ஒரு தனித்துவமான chapter. ❤️
ஆரம்பத்திலேயே எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல், சினிமாவில் இருந்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பி வந்து, சாதாரணமாக நடிப்பது என்ற விஷயத்தையே ஒரு extraordinary experience-ஆ மாற்றியவர்.
தந்தை ஒரு மிகப்பெரிய இயக்குநர் என்ற அடையாளம் இருந்தாலும், அந்த அடையாளத்தைத் தாண்டி தன்னுடைய நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் Fahadh. 🔥
Artist, Thondimuthalum Driksakshiyum, Kumbalangi Nights, Joji, Malik, Vikram, Maamannan, Aavesham என ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஒரு புதிய Fahadh-ஐ பார்க்க முடிகிறது.
இன்று மலையாள சினிமாவைத் தாண்டி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியாவின் பல மொழிகளிலும் Fahadh-க்காக கதாபாத்திரங்கள் எழுதப்படுகின்றன என்றால், அதற்கு காரணம் அவருடைய நடிப்பின் எல்லையற்ற versatility. ❤️🔥
ஒரு நடிகர் ரசிகர்களால் ரசிக்கப்படலாம்…
ஒரு நடிகர் விமர்சகர்களால் பாராட்டப்படலாம்…
ஆனால் ஒரு நடிகருக்காக கதாபாத்திரங்களே உருவாக்கப்பட ஆரம்பித்துவிட்டால் — அதுதான் ஒரு தனி உயரம்! 🔥
அந்த உயரத்தை அடைந்த Fahadh Faasil அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 🎂❤️🔥
More characters. More madness. More memorable performances! 🔥
#HappyBirthdayFaFa
NEET போன்ற தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையும், மாணவர்களுக்கு நீதியும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதற்காக அமைதியான முறையில் குரல் கொடுத்து வரும் #SonamWangchuk அவர்களின் கோரிக்கையை மதிக்க வேண்டும். இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கையும், திறந்த உரையாடலும் அவசியம்கருத்துகளை ஒடுக்குவதால் ஜனநாயகம் வலுப்பெறாது; உரையாடலால் தான் வலுப்பெறும். இதற்கு முன்பும் லடாக்கின் எதிர்காலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மக்களின் உரிமைகள் குறித்து அமைதியான முறையில் குரல் கொடுத்து வரும் #SonamWangchuk அவர்களின் கோரிக்கைகள் கவனிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தில் மக்களின் குரலுக்கு மதிப்பளிப்பதே உண்மையான பலம்.
#StandWithSonamWangchuk
அதுமட்டுமின்றி சோனம் வாங்சுக் லடாக்கைச் சேர்ந்த பொறியாளர், கல்வியாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். 3 Idiots திரைப்படத்தில் வரும் "Phunsukh Wangdu" கதாபாத்திரத்திற்கு இவர்தான் உத்வேகம் என்பது குறிப்பிடத்தக்கது
#Dharman Update 🎬
Reports suggest that Raj Ayyappa is set to play a key role in #Dharman, starring #SuperstarRajinikanth, directed by #AshwathMarimuthu, and produced by Raaj Kamal Films International.
An official confirmation is still awaited, with more casting announcements expected soon. 🔥🎬
#SuperstarRajinikanth #RKFI #AshwathMarimuthu #TamilCinema
The filmmaker who brought the soul of rural Tamil Nadu to the big screen. Every frame of Bharathiraja sir's cinema carries life, emotion, and authenticity. A true legend whose legacy will inspire generations. ❤️🎬 #Bharathiraja#RIPBharthiraja sir 😭🙏
Hey all..
Here's our @kailashsatana 's interview with one and only Vicchu Vishwanath sir! 🥰
Many interesting infos are shared in the interview.
Part-1 : https://t.co/nTBwxHDNMw
Part-2 : https://t.co/0SKGVr6dRe
It would be really great if you all watch and support! ✨
Maaveeran movie Cinematographer @vidhu_ayyanna sir sharing his working experiences in the latest interview with our @kailashsatana 📽️
https://t.co/EowcssDXnj
Watch and share your opinion in the comments.
Absolute misuse of power.. Any film is not just about one person, it has hundreds and hundreds of peoples’ efforts, and money involved for a film to reach the screens. All strength to the team, Its a Thalapathys film and his farewell film and we will celebrate it like never before whenever it releases!! Thalaivan Padam eppo release oh appo theatre Pakkam poren!! #PongalPostponed #JanaNayagan