நீட் கோச்சிங் சென்டரில் இன்வெஸ்டராக விஜய் இருப்பதால் நீட் தடைக்கு எப்படி குரல் கொடுப்பார்.😮😡
இது விஜயின் தேர்தல் பிரமாண பத்திரத்திலே உள்ளது.🙆
- பொன்ராஜ் அவர்கள் 👇👇
தவெக மற்றும் அதிமுக ஆதரவிலேயே திருமாவளவனை முதல்வராக்க ஆலோசனை நடத்தப்பட்டது - TTV தினகரன்.
இந்த பேச்சுவார்தைக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
பாஜக பின்னணியில் இருக்கிறதோ என அஞ்சி கம்யூனிஸ்ட்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால் திமுக பாஜக பின்னணியில் இல்லை - TTV தினகரன்.
மக்கள்கிட்ட சொன்ன மாதிரியே நீட்டுக்கெதிரான சட்டத்தை நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதல் பெற அனைத்து வழியையும் மேற்கொண்டது திமுக.. மேல எதிர்பார்ப்புக்கு மாறாக பாஜக ஆட்சி தொடர்ந்தது ஏமாற்றம்..
நேத்து நடிகர் சூரி தன் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டத கண்டிச்சது வைரல் ஆச்சு, இப்ப அபிஜித் தன்னை ஹீரோவாக்க வேண்டாம்னு சொல்லிருகார், சூர்யா NEET போராட்டம் நடப்பதால தன் பிறந்தநாள் கொண்டாட வேண்டாம்னு சொல்லி இருக்கார், அஜித் எங்க போனாலும் தன் ரசிகர்கள் கொஞ்சம் பொது ஒழுக்கம் தவறி நடந்தாலும் கடுமையா கண்டிக்கிறார்...
ஆனா அவங்கள எல்லாம் விட்டுட்டு, தனக்கு ஒரு வெறி பிடித்த பெரிய கூட்டம் இருக்கு, அந்த கூட்டத்தை நல் வழி படுத்த தனக்கு அவ்ளோ செல்வாக்கு இருந்தும், இதுவரை அதுக்காக வாய கூட திறக்காம இருக்கிற விஜய் தான் உலகத்தலயே நல்லவர், அவர் தான் நல்லா இருக்க தமிழ் நாட்டை இன்னும் தூக்கி நிறுத்துவார்னு நம்பி அவனுக்கு போய் அரசியல் அதிகாரத்தை கண்ணை மூடிட்டு குடுத்துருக்க கொடுமைய என்ன சொல்றது.
Even worse, Vijay is further enabling the toxicity & abusiveness of huge section of the young generation today using his PR system. This is something that nobody is bothering to address.
This is gonna cost Tamil society a lot.
Just typical bootlicking broker things.. after finding a new purse.
DMK has never shied away from questioning the BJP or stopped anyone from speaking against it. Try asking Vijay to speak against BJP directly or atleast mention the party by name
அடேய் @Jeeva_Jeevanss
முட்டி போடுறதுன்னு முடிவு பண்ணிட்ட. அப்புறம் எதுக்கு முக்காடு போட்டுட்டு மூலனூர் பஸ் மட்டும் சொல்ற. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமே தளபதி தான் ஆரம்பிச்சாருனு கூவு.
கருமம் @_kabilans-ம் ஜில் ஜங் ஜக் நீயும் அந்த பெரியார் முகமூடியை கழட்டிட்டு பண்ணுங்கடா
#WATCH | “என்னையே அறியாமல்.. எப்படி வீடியோ எடுத்தாங்கன்னு தெரியல.. இதை விவாதப் பொருளாக்கி என்ன பயன்?”
திண்டுக்கலில் அமைச்சர் விக்னேஷ் பேட்டி
#SunNews | #JanaNayagan | #Dindigul
போனதே பஞ்சாயத்து கிளப்பனும்னு போன மாதிரி இருக்கே...
ஆரம்பிக்கும்போதே நான் பேச ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எத்தனை பேர் Cheer பண்றீங்கன்னு பாக்குறேன்னு தொடங்கியது...
மைக்லயே க்கும்-ன்ற மாதிரியான attitude எல்லாம் பாத்தா அப்படி தான் இருக்கு 🙄