நான் சமூக ஊடகங்களில் இருந்து தற்போது ஓய்வு எடுக்க விரும்புகிறேன், மீண்டும��� சமூக ஊடகங்களுக்கு வரும்போது, அது இந்த நாட்டில் ஒரு மாற்றமாக இருக்கும். 🙏
@rashtrapatibhvn @PMOIndia @CMOTamilnadu
#அனைவரும்சமம் 🫴👆
@annamalai_k நாங்க எல்லோரும் சமூக சேவையில் இறங்கிடவேண்டும், பதவி, அதிகாரம், பண பலம் இருக்குற நீங்க எல்லாரும், என்ன புடுகிடு இருக்கிறீர்கள்?
அப்றம், எதுக்கு ஆட்சி, அதிகாரம், தேர்தல், ஒட்டு.
@rashtrapatibhvn@PMOIndia@CMOTamilnadu
சிந்தித்து பார் நண்பா. 🫴👆
ஜம்மு காஷ்மீரில் ராணுவ முக���ம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழ���த்தைச் சேர்ந்த லட்சுமணன் உட்பட 3 இந்திய ராணுவ வீரர்கள் மரணம் அடைந்திருக்கும் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
வீர மரணத்தை போற்றுவோம்.🙏
@adgpi
@news7tamil இப்போது ராக்கெட் விண்ணில் ஏவவில்லை என்றால் மக்கள் உணவு சாப்பிட மாட்டார்களா ?
எதற்கு ராக்கெட் ஏவுதளம் இப்போது?
வனத்தை பார்ப்பதை விட்டு, உன் காலடியில் இருக்கும் மக்களை பார். 🫴👆
@rashtrapatibhvn@PMOIndia@CMofKarnataka@isro
கேவலம், கேவலம்...
நாட்டு மக்களுக்கு தேசியக்கொடி காசுக்கு விற்பனை பண்ணும் கேவலம், நம் நாட்டில் தான். அதற்கு GST இல்லை என்று பெருமை.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு தேசியக்கொடி வழங்கமுடியாதா?
@rashtrapatibhvn@PMOIndia@nsitharamanoffc@CMOTamilnadu