For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
The only language @arivalayam cyber coolies & their wretched masters is their own language . After hiring thousands yesterday they tried GET OUT MODI . Today Tamilnadu is teaching a lesson to these masters in both hands . 4.15 lakhs tweets in first three hours. #GetOutStalin
இன்று பிறந்த நாள் கொண்டாடும் @BJP4Tamilnadu தரவு தள மேலாண்மைப் பிரிவு மாநிலத் தலைவர், சகோதரர் திரு @MaheshBJPTN அவர்களுக்கு, நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு @MaheshBJPTN அவர்கள், அனைத்து வளங்களும் பெற்று, நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
Tributes to Atal Ji on his Punya Tithi.
He is remembered by countless people for his unparalleled contribution to nation building. He devoted his entire life towards ensuring that our fellow citizens lead a better quality of life. We will keep working to fulfill his vision for India.
Paid homage to him at ‘Sadaiv Atal’ this morning, along with other distinguished dignitaries.
Attended the Conference of Governors this morning. This is an important forum in which we discussed how Governors can foster development and serve society.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் @BJP4Tamilnadu மாநிலத் துணைத்தலைவர் அண்ணன் திரு @NarendranKSBJP அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறந்த பண்பாளரும், தமிழக பாஜகவின் யாத்திரை நாயகன் எனப் போற்றப்படும் அண்ணன் திரு @NarendranKSBJP அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகளை தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
கைதுக்கு என்றும் அஞ்சாத காவிப்படை சொந்தங்களோடு கள்ளக்குறிச்சி கள்ள சாராய சாவுகளுக்கு காரணமான திராவிட முன்னேற்றக் கழக அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ததால் @BJP4TamilNadu நிர்வாகிகளுடன் சிறை படுத்தப்பட்டோம்.
சிறைச்சாலைகளில் எங்களை சில மணி நேரங்கள் அடைப்பதால், சாராய மாடல் ஆட்சியின் தவறுகளை மக்கள் மன்றத்திலிருந்து மறைத்து விட முடியாது முதல்வர் @mkstalin அவர்களே!
நேற்றைய தினம், மூன்றாவது முறையாக மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்கள் பிரதமராக பதவியேற்ற 18-வது மத்திய அமைச்சரவையில், மத்திய இணையமைச்சராக நான் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, நேரில் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்த, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சகோதரர் திரு.@annamalai_k ஜி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
I would like to express my heartfelt gratitude to Hon'ble Prime Minister Shri.@narendramodi Ji for entrusting me with the responsibilities of the Ministry of Information and Broadcasting and the Ministry of Parliamentary Affairs as Minister of State once again.
Under the guidance and leadership of the Hon'ble Prime Minister, I am committed to serving the nation with dedication and hard work, to strive towards a "Viksit Bharat".
@AshwiniVaishnaw@MIB_India
Attended the oath taking ceremony of the new Andhra Pradesh Government. Congratulations to Shri @ncbn Garu on becoming the Chief Minister and also to all the others who took oath as Ministers in the Government. The @JaiTDP, @JanaSenaParty and @BJP4Andhra Government is fully committed to taking AP to new heights of glory and fulfilling the aspirations of the state's youth.
இன்றைய மாலை, @BJP4Tamilnadu மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு, மாநிலத் தலைவர் திரு. J.லோகநாதன் அவர்களது மகன், டாக்டர் L.அனந்த்குமார் மற்றும் மணமகள், டாக்டர் K.பிரியங்கா ஆகியோர் திருமண விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மணமக்கள் இருவரும், குறைவற்ற அன்புடன், நிறைந்த செல்வங்களுடன், வளமுடன், நலமுடன் வாழ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் முன்னோடிகளில் ஒருவருமான, ஐயா திரு.C.வேலாயுதன் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
கட்சியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். கொள்கைப் பிடிப்பு மிக்கவர். கடினமான உழைப்பாளி. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கான நம்பிக்கையை விதைத்தவர்.
ஐயா திரு வேலாயுதன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவனடி சேர வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி !
The public meeting in Mysuru was phenomenal. The support for @BJP4Karnataka and @JanataDal_S across all parts of Karnataka is remarkable. People are fed up of Congress and want our alliance to win. It was very special that our former PM and respected statesman @H_D_Devegowda JI came for the rally and shared his thoughts.