திமுக ஆட்சியில் கடந்த வருடம் 4000 கோடி வடிகால் சாதனை..
குறிப்பா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த ponds அக்கா சாதனை.. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கணும்னு தான் இன்னைக்கு போராட்டமா?
@PriyarajanDMK@PKSekarbabu 🥱
மின் கட்டணம் தொடர்பான புகார் ஆய்வு செய்யப்பட்டது. மின் அளவீடுகள் மற்றும் கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, மின் கட்டணம் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விரிவான விளக்கத்திற்கு, இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தைப் பார்க்கவும்.
📢 **தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!**
📱 பொதுமக்கள் தங்களின் குறைகளைத் தெரிவிக்க அமைச்சர்களின் செல்போன் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது! 🔥
மக்களின் குறைகளை நேரடியாகப் பெற்றுத் தீர்வு காணும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ✅
📌 **எப்படி தொடர்புகொள்வது?**
📞 அமைச்சர்களின் தொடர்பு எண்கள்
📧 அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிகள்
உங்கள் பகுதி பிரச்சினைகள், பொதுமக்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை உரிய துறைக்கு எடுத்துச் செல்ல இந்த விவரங்கள் உதவும்.
📢 இந்தத் தகவலை அனைவருக்கும் பகிருங்கள்! உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்படும்.
#தமிழகஅரசு #பொதுமக்கள்குறை #அமைச்சர்கள் #TamilNadu #GovernmentUpdate #மக்கள்சேவை
தி.மு.க ஆட்சியில் புதியதாக தொழில் துவங்க பல தடங்கல்கள் இருந்தன..! ஆனால் த.வெ.க ஆட்சியில் எளிதில் தொழில் தொடங்க ஒப்புதல் - அமைச்சர் காந்திராஜ்
கடந்த ஆட்சியில் 10 சதவீதம் வரை பார்ட்டி பண்ட் தர வேண்டியிருந்தது - ஆலை தலைவர் பேச்சு
#Ranipettai | #DMK | #TVK | #Business | #MinisterGandhiRaj | #PolimerNews
Two minutes silence for those who says @TVKVijayHQ is only reading script paper after watching his today’s speech in telugu in Vijayawada. Dei @arivalayam he is father of all your narratives da😎😎😎
ஜிஎஸ்டி சாலையில் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய LED திரை.. அதிக வெளிச்சம், விளம்பரத்தால் கவனம் சிதறும் வாகன ஓட்டிகள்... இரவு நேரத்தில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக அச்சம்
#Chennai | #GSTRoad | #LEDScreen | #PolimerNews