பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி!
நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு!
அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு.
மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு - நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் #GetOut-தான்!
ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்!
#AnnaForever #AnnaLivesOn #PerarignarAnna
அவதூறு பரப்பிகள் கவனத்திற்கு @EPSTamilNadu@TVKVijayHQ
தமிழ்நாடு அரசுக்கு
உயர்நீதிமன்றம் பாராட்டு👌👌
பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லையை தடுக்க எடுத்த #திமுக அரசின் நடவடிக்கை மிகவும் பாராட்டத்தக்கது
மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு அரசு முன் மாதிரியாக உள்ளது👏👏
அரசியல் அடிச்சுவடி அறியா
அட்டைக் கத்திகளை,
கொள்கைப் போர்வாள் கொண்டு
சிறதடித்திடும்
அறிவுத் திருவிழா நாயகர்
“இளம் தலைவர்” அவர்களின்
இணையற்ற புகழ்,
போர்ப்பறை அதிர்ந்திட
புரட்சி பூபாளம் ஒலித்திட
அண்ணா அறிவாலயம்
கலைஞர் அரங்கில்..
25-11-2025- அன்று….
காலை 9 மணிக்கு..💪🔥🌅
@Udhaystalin@Anbil_Mahesh
#DyCMUdhay
#DMKYouthWing
#இளந்தலைவர்
அப்பா இல்லாத மாணவன் படிக்க
" நான் முதல்வன் திட்டம்"
கல்வி உதவித்தொகை பெற "தமிழ்ப்புதல்வன் திட்டம்"
அப்பா, அம்மா இருவரும் இல்லாத பிஞ்சு குழந்தைகளுக்கு
"அன்புக்கரங்கள்" திட்டம்
கணவனை இழந்த குடும்ப தலைவிக்கு " கைம்பெண் உதவி தொகை திட்டம் மாதம் 1000 "
விளிம்பு நிலையில் உள்ள குடும்பத்தை அரவணைத்து
கைத்தூக்கி விட்ட திராவிட மாடல் அரசின் திட்டங்கள் !
அப்பா என்பது வெறும் வார்த்தை அல்ல!
🖤♥️ 🙏 @mkstalin@Udhaystalin@arivalayam
#DMK4TN #CMMKStalin #DMKGovt
நான்காண்டுகால #திராவிடமாடல் ஆட்சியில் நாம் செயல்படுத்தும் திட்டங்கள், அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்பதில் அக்கறையுடன் இயங்கும் நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் மகத்தான முன்னெடுப்பு தான் #தாயுமானவர்_திட்டம்.
திராவிட மாடல் அரசின் இதுபோன்ற சமூகநீதி திட்டங்களின் வழியே, #எல்லார்க்கும்_எல்லாம் என்ற சமத்துவ சமூகம் அமைக்க தொடர்ந்து உழைப்போம்!