My question is simple
முதல்வர் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாக நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா அதிகாலையில் இரவு உடையிலேயே எந்த விதமான காரணமும் சொல்லாமல் கைது செய்யப்பட்டு ஐந்து மணி நேர தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தற்பொழுது 15 நாள் காவலிலும் அடைக்கப்பட்டுள்ளார்.
அதுவே பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு முறை அல்ல பலமுறை முதல்வர் குறித்து தனிப்பட்ட விமர்சனங்களை வைத்திருக்கிறார் ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை!
தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சமூக வலைதளத்தில் கூட நயினாரை கண்டிப்பதில்லை?
ஏன் ???
"ஐயா கருணாநிதிக்கும், அம்மையார் ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே எதிர்த்து நின்று அரசியல் செய்து, சண்டையிட்டவர்கள் நாங்கள். கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி, தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை. உங்கள் அடக்குமுறைகளால் எங்கள் மனவலிமையை அணுவளவுகூட அசைத்துப் பார்த்திட முடியாது." - சீமான்
#Seeman | #Vijay | #TVK | #NTK | #Karthika
Every living organism in this world in its basics have only two purpose in their life.
1. Survive
2. Reproduce
Anything inbtwn is mental disorder.
@mohandreamer is correct.
6% தெலுங்கனுங்க வாழ, 60 தெலுங்கனுங்க கட்சி ஆரம்பிக்கிறானுங்க.
அடுத்து விஷால் ரெட்டி,
சிவகார்த்திகேயன்,லாரன்ஸ்,
ஹிப்ஹாப் தெலுங்கா ஆதின்னு எல்லோரும் க்யூவுல நிக்கிறானுங்க.
ஆந்திராவுல போய் எழுச்சி பண்ணுங்கடா பன்னாடைகளா.
@news7tamil Time is more powerful than you thala Un mela naan romba mariyathai vachu irunthan thala but ipo illa athuku karanam neenga thaa iyya. காலம் கிழித்தெரிந்துவிடும் அவரவரின் உண்மையான முகத்திரையினை 🙁🙁🙁😐😐😐 konjam kastama thaan iruku தல but engala naanga mathikurom 🙏வாழு வாழவிடு
இந்த நாய் தெலுங்கு நாயாமே!
#Dorothy படம் முழுக்க தமிழர்களையும், தமிழ் கலாச்சாரத்தையும், தமிழர்களின் பாரம்பரியத்தையும் தொடர்ந்து அசிங்கமா காத்திருக்காமே!
படத்தில் தமிழனைத்தவிர அனைத்து இனமும் நல்லவர்களாக காட்டியிருக்கானமே!
அடேய் எச்ச உங்க ஊருல போயி எடுடா இந்த கருமத்த 😡😡😡
சேத்திரபாலபுரத்தில் தொடங்கிய பயணம்… ஆசிய விளையாட்டு அரங்கில் புதிய வரலாற்றை எழுதியுள்ளது!
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவன், போல் வால்ட் போட்டியில் 4.15 மீட்டர் உயரத்தைத் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் போல் வால்ட் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றிருப்பது, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் தருணம்.
தடைகளைத் தாண்டி உயரங்களைத் தொடும் ஒவ்வொரு முயற்சியும் ஒரு புதிய தலைமுறைக்கு நம்பிக்கையை விதைக்கிறது.
பரணிகா இளங்கோவனின் இந்த வரலாற்றுச் சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
#BharanikaElangovan #AsianGames #PoleVault #TamilNadu #ProudIndia