@Ahmedshabbir20 No blunder at all. If Vijay can form a party with Ex DMK ADMK VCK members and after election get Congress MLAs from DMK alliance why existing DMK + ADMK forming alliance become blunder??
@KasthuriShankar நான் விஜய் ரசிகன் அல்ல. ஆனால் விஜய் திமுக எதிர்ப்பது வெறும் அரசியலுக்காக மற்றபடி விஜய்க்கு நன்றாக தெரியும் திமுக தான் இருப்பதில் Best Option என்று, விஜய் முன்னரே சொல்லி விட்டார் தனது கொள்கை எதிரி BJP என்று. இன்றைக்கும் விஜய் அரசியலுக்கு வராவிட்டால் அவருடைய வாக்கும் திமுக தான்
@withkaran 2 thohudila oru thohudila sari niraya panam selawalichu sari velraduku full try pannirupanga. That is sure. அதையும் தாண்டி ரெண்டு தொகுதியும் தோக்குறதுக்கு வாய்ப்பு குறைவு. ஏதாச்சும் ஒரு தொகுதி வெற்றி வாய்ப்பு இருக்கு. Fan base + Money. Athayum thaandi thothaa waste
@rameshlaus MyAxis prediction looks impossible because they predicted only 20+ seats for ADMK…. ADMK is not a new comer to go down to 20 while being the opposition
@sumanthraman Another point Axis my India predicting ADMK 22-23 seats without logic. ADMK definitely get an increase in share than last election, which is evident in VIP electorates the most polled electorate is in EPS area,
@itisprashanth Reality- விஜயிடம் உள்ள சினிமா புகழ் பணம் எல்லாம் சீமானிடம் இருந்தால் சீமானை இன்று அசைக்க முடியாமல் போய் இருக்கும்.. அதே போல சீமானின் பேச்சாற்றல் அரசியல் அறிவு, கடின உழைப்பு எல்லாம் விஜயிடம் இருந்து இருந்தால் அவர் இன்று நல்ல தலைவராக உயர்ந்து இருக்கலாம்.. reason for failures
@vengateshtvk23@CinemaWithAB Onga annan dmk sun pics red giand oda padam nadikum pothu mattum DMK nallama? athuku peru enna? Onga annana poi UP le settle aha sollu
@KollyCensor Karur incident is something to be responded with immediate attention bcoz 40+people died. equating a film leaking online with 40+ deaths shows you’re a tharkuri. Before u criticize others 1st ask whether your party leader had spine to rush to the hospitals during karur deaths.
@itisprashanth ஒருத்தன் வாழ்கைல வெற்றி பெறனும்னா முக்கியமா பொம்புள சோக்குல மயங்காம இருக்கனும். சரி அப்படியே ஏதும் தப்பாயிட்டாலும் மனைவிய விட்டு குடுக்க முடியாது. inga right opposite. Keeping illegal affair and defaming his wife. TN
votes a ipdi betray panra character ku kudukalama?
@TrollywoodX 25+ years வாழ்ந்த மனைவி புள்ளைங்கள துரோகம் பண்ணிட்டு தன்னோட சுயநலத்துக்காக இப்படி பண்ற இவன போய் பெரிய தலைவன்னு அவன் fans கொஞ்ச பேரு நம்பிட்டு இருக்கானுங்க. இதுக்கும் மேல கரூர்ல செத்தவங்கள நினைச்சா தான் இன்னும் பரிதாபமா இருக்கு
@itisprashanth நல்ல மனிதனால தான் நல்ல தலைவனாக முடியும். நல்ல மனிதனா இல்லாட்டி கூட பரவால்ல.. ஒரு சாதரண மனிதனா சரி இருந்து இருக்கலாம். இப்டி துரோகம் பண்ணிட்டு எந்த குற்ற உணர்ச்சி இல்லாம இருக்குறது எல்லாம் வேற ஒன்னும் இல்ல பணம் புகழ் இருக்குற திமிரு.