I asked TN Governor Banwarilal Purohit a question as his press conference was ending. He decided to patronisingly – and without consent – pat me on the cheek as a reply. @TheWeekLive
சிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா? ஐ.நா வுக்கு கண் இல்லையா?இதை விவாதிக்க சர்வ தேச நீதி அமைப்புகளுக்கு வாய் இல்லையா? இந்தக் கொடுமை தீர வழி இல்லையா? அன்று ஶ்ரீலங்கா இன்று சிரியா! ஆக,யாருக்குமே இதயம் இல்லையா? I feel guilty to witness ‘‘tis cruelty
மிக்க நன்றி @dinathanthi . என் பசுமை முயற்சிகளுக்கும் மாணவர் களிடம் விழிப்புணர்வு பேச்சுக்களுக்கும் தனி முக்கியத்துவம் கொடுக்கும் உங்களுக்கு தமிழக மாணாக்கர் சார்பில் நன்றிகள்.
இந்தப் படம் மனம் நெகிழச் செய்கிறது. எல்லோருக்கும் இலவசக்கல்வி; இலவச மருத்துவம்! வரும் நாளே , நாம் உண்மையான குடியரசு! If the youth decide , they can preside !!
இன்று என்னவோ இறைவன் மிகவும் கோபித்துக் கொண்டார்." தினம் வந்து,எனக்கு அந்த குறை,இவ்வளவு கஷ்டம்,முடியவில்லை..என கதறுகிறாயே!இதற்கா உன்னை அணு அணுவாய் செதுக்கி,அளவில்லா மூளையையும் கொடுத்து,ஒரு அக்னி பிளம்பாய் அனுப்பினேன்? முதலில் எழுந்து போடா சோம்பேறி" என்றார்.அவர் சொல்வது உண்மைதானே!