@RVikraman Talk about anything but in Tamil Nadu this government is giving fortified rice to the people without any knowledge. Has anyone felt the effects of this?
@ThanthiTV முதல்வர் பதவியில் ஓரமா இருக்கட்டும். ஆனால் அதிகாரபூர்வமாக ஓட்டு போட்டு நம்பிக்கை கூறிய முதல்வராக மக்கள் ஓட்டு போட்டு அந்தப் பதவியில் வலிமையாக திறமையாக தமிழ்நாட்டை நடத்தக்கூடிய ஒருவரே இருப்பார்.
@sunnewstamil@Udhaystalin வழக்கம்போல் ஏமாறாதீர்கள் மக்களே. பணத்தை முன்வைத்து விலை பேசுபவர்கள் வென்றால், பொதுமக்களின் குரல் கேட்கப்படாது. ஆகவே யாரை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று நிதானமாக யோசித்து முடிவு செய்யுங்கள்.
@ThanthiTV Even in a situation where society largely supports women, men are often blamed even after expressing their opinions. At times, men are left on their own, yet despite all the difficulties, he continues to support and carry his family at all times.
@galattadotcom மக்களாட்சி தலைவர்கள் முன்னேற்றமும் இளைஞர்களுக்கு ஊக்கமும் வழங்க வேண்டும். ஆனால் துணை முதலமைச்சர் எனச் சொல்லிக் கொள்வோர் அதைச் செய்யாததால், தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு பயனில்லாதவர்கள். அப்புறப்படுத்த சிலநாட்கள் பொறுமையா இருக்க வேண்டிய சூழ்நிலை.
@shivtweetzz நாட்டில் சில அரசியல்வாதிகள் மக்களின் உழைப்பின் பணத்தை தங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்வதை எல்லாரும் தெரிந்த விஷயமே. ஒரு பெற்றோர் தனது பிள்ளைக்காக வண்டி வாங்குவது என்ன தவறு? அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை குழந்தைகளுக்காகச் செய்வது இயல்பான விஷயமே.
@vikatan ஏழையாகப் பிறந்து துணை முதலமைச்சர் பதவிக்கே பெருமை சேர்த்த உதயநிதி அவர்களிடம் மதிப்பெண் கேட்பது தவறு! ‘SIR’ என்பதற்கே விளக்கம் கொடுத்தவர் அவர் — அவரிடமே கேட்கலாம்.
@IInbadurai அட வெட்கங்கெட்ட தமிழர்களே, சோற்றில் எதை கலந்து சாப்பிடுகிறீர்கள். ராஜராஜ சோழன் இருந்தது உண்மையானால், ஏன் இவர்கள் இன்றும் தண்டிக்கப்படவில்லை, இதுவரை கர்மா ஏன் காத்துக் கிடக்கிறது. அதுவும் விலை போய் விட்டதா! யாருடைய பெயரை பயன்படுத்திகிறீர்கள். உழைப்பவர்களின் மூச்சுறைத்து விரட்டும்.
@ThanthiTV இப்போ கூட மக்களுக்காக அல்ல! பதவிக்காகவே, நகராட்சி நிர்வாக திறன் கேடுகெட்டு இருக்கு பல பகுதிகளில். முடக்கப்பட்ட நகரத்தில் சட்டநாதர் இருப்பதையும் மறந்த அமைச்சரை எப்படி காப்பாற்றுவார்.
@aloor_ShaNavas ஆய்வு, you mean ஆய்வு wow... ஆய்வு செய்த பிறகு காரில் ஏறி சென்றார். காரில் நாலு சக்கரம் இருந்தது பயணம் செய்த போது உறுதிப்படுத்தப்பட்டது. அடுத்த ஆய்வு நடுக்கடலில் சென்று தண்ணீர் இருக்கிறதா! என்று ஆய்வு செய்ய முடிவு எடுத்துள்ளோம்.
@AndyRulzUK@mari_selvaraj திரைப்படம் என்பது மக்களின் பொழுதுபோக்கு என்பதை மாற்றி சமூகத்தை திரைப்படம் மூலம் திருந்த வேண்டும் என்பதாகிவிட்டது. அப்படியானால் மக்களிடமிருந்து எப்படி வேண்டுமானாலும் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் அதுமட்டுமா பகையையும் நிலை நிறுத்திக்கலாம். எங்கு சென்றாலும் மக்கள் குழப்பமாக விடவேண்டும்.
@sunnewstamil இவர் பேசுவது தமிழ்மக்கள் அனைவரையும் இந்த குடும்பத்திற்கு அடிமை என்பது போல் இருக்கிறது. அடிமை என்கிற வார்த்தை சுயநல, சுயலாபத்திற்காக அடிக்கடி பயன்படுத்துகிறார். இந்த வார்த்தையை காப்பிரைட் எடுத்து வைத்துக்கொள்ளவும். ஓட்டு போட்டு தலைவிதியென்று வாழும் ஏழைஎளிய மக்களை சாடுவதாக உள்ளது.
@PttvNewsX இந்த அரசை தயவு செய்து கவிழ்த்து விடுங்கள் தேர்தல் வரும் வரை தமிழக மக்களாகிய எங்களால் பொறுத்துக் கொள்ளவே முடியாது அடுத்த தேர்தல் வரும் வரை கவர்னர் ஆட்சியை அமுல்படுத்துங்கள்.