I thought #Stalin taking charge during COVID was the worst situation any CM could face. But Stalin had something Vijay clearly doesn’t , A competent, experienced team that knew how to run a government.
#Vijay inherited a Tamil Nadu growing faster than the country. Unfortunately, this man got the driver’s seat. Playing with the steering wheel as he wishes. Doesn’t work? U-turn.
And around him? Ministers and MLAs struggling to even read from the paper in their own hands. These are the people responsible for Tamil Nadu’s future.
Yet when it comes to Vijay’s comfort and luxury, somehow there is never any confusion.
If they somehow complete 5 years, and that itself is a BIG IF , I fear where Tamil Nadu will be and where the next government will have to start rebuilding from.
If Tamil Nadu crashes this time,People will know exactly who caused it.
“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
விஜய் மிசா பத்தி பேசுனதும் நல்லதுக்குதா bcz 😂😂😂
Gen Z and அணில்ஸ் அதைப்பத்தி தேட ஆரம்பிச்சிருக்கானுக, பேச ஆரம்பிச்சிருக்கானுக 😂😂
But அதுல கைதான காரணம் அவனுகளை சுருக்குனு சுற்றுக்கும்
ஏன்னா மத்திய அரசை எதிர்த்ததால கைதாகிருக்காங்க...
எமர்ஜென்சிய கொண்டுவந்ததால அதை எதிர்த்திருக்காங்க...
ஆமா ஏ எமர்ஜென்சி கொண்டுவந்தாங்க...😂
அதையும் தேடிட்டு ஏன்னு உங்க கூட்டணி கட்சி காங்கிரஸ்கிட்ட கேளுங்க 😂
அப்பறம் மத்திய அரசை எதிர்த்ததால கைது பண்ணிருக்காங்க 😂 நாமதா பாஜகல பா... அப்படின்னு சொல்ல கூட நடுங்குறோமே...😂
வன்னியரசு பாஜக, அமித்ஷா, மோடின்னு பேசுனதை கூட படக்குனு பதறி அவைக்குறிப்புல இருந்து நீக்குறோமே 😂😂😂
#TVKVijayFails
மார்க்சிஸ்ட்களும் திமுகவினரும் ஜெயபிரகாஷ் நாராயண் போன்றவர்களும் போராடி எமர்ஜென்சியை வீழ்த்தாமல் போயிருந்தால் இப்போதுவரை தேர்தலும் இருந்திருக்காது, விஜய் என்கிற நடிகர் தனது படங்களில் வீரவசனத்திற்கு வாயசைத்து கல்லா கட்டியிருக்கவும் முடியாது.
Street Race in Chennai was a wonderful event and the first of its kind in India... but look at the narratives and stupidity. Our own people are so desperate to put down our own state 😩
@dstockgang@WeDravidians டேய் சங்கிப்பயலே, தமிழ்நாட்ட ஆண்ட மாபெரும் தலைவர்களின் நினைவாக நினைவிடம் கட்டுறதும் இதுவும் ஒன்னா? கலைஞர் எத்தன தலைவர்களுக்கு நினைவிடம் கட்டிருக்கிறார் தெரியுமா? வாயில இருக்கிறத எடுத்துட்டு நிமிர்ந்து பாரு!🤡😏
இன்னும் 2,3 ஆண்டுகளுக்குள் கிறிஸ்தவ பெயர் கொண்ட கிரிமினல்கள் ஊடகங்களில் பேசு பொருளாவர்கள். (அவர்கள் அரசியல்வாதிகளாகவும் இருக்கலாம்)
பொது மக்களிடம் அவர்களுடைய பெயரும் அவர்களைப் பற்றிய செய்திகளும் பரவலாக விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும்.
‘அவர்களை உருவாக்கியதும், பாதுகாப்பதும் இந்த அரசு தான்’ என்கிற உண்மை Narrative-ஐ சங்கி கும்பல் கையில் எடுக்கும். சங்கிகளின் வெறுப்பு அரசியலை இந்த அரசும் அனுமதிக்கும்.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான பிரிவினை வாத கருத்துகள் மேலோங்கும். TRB கிடைக்கிறது என்பதற்காக லெகஸி மீடியாக்கள் நொடிக்கு நொடி Breaking News கொடுக்கும்.
திமுக உட்பட முற்போக்கு அமைப்புகள் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக பேச தயங்கும் நெருக்கடி சூழல் உருவாகும்.
அப்பாவி கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவார்கள், கிறிஸ்தவ அடையாளங்களை கொண்ட ஜோசப் விஜய் தரப்பு வழக்கம் போல் அமைதி காக்கும்.
தமிழ்நாட்டில் இனி கஷ்டகாலம் அப்பாவி கிறிஸ்தவர்களுக்கு தான் என தோன்றுகிறது.
பேரழிவுக்கு தயாராகுங்கள் தேவனின் பிள்ளைகளே ❤️
திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை, நெருக்கடி நிலைக்காலத்தில் குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்.
வள்ளுவனுக்கு கோட்டம் வேண்டுமென அடிக்கல் நாட்டி, வடிவமைத்த கலைஞர் இன்றி வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது. அதைப் பற்றி நெஞ்சுக்கு நீதியில்,
”சரித்திரத்தில் நமக்கான இடம் சலுகையால் பெறக்கூடியது அல்ல; என்ன நேர்ந்தாலும், எது நேர்ந்தாலும் எனக்குரிய இடம் இருக்கிறது”
என்று எழுதினார் கலைஞர்.
பள்ளிக்கூடம் தொடங்கி, அடக்கம் செய்வது வரை எல்லா இடத்தையும் அவர் போராடியே பெற்றார்.
இன்று சட்டப்பேரவையில் பேசிய துணை சபாநாயகர் ரவிசங்கர், கலைஞர் டிவி என்று திட்டத்திற்கு பெயர் வைத்ததாக திமுகவை குற்றம்சாட்டினார். அந்த திட்டத்தின் உண்மையான பெயர் தமிழ்நாடு அரசு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டித் திட்டம். அதை வாங்கிப் பயன்படுத்திய மக்கள்தான் கலைஞர் டிவி என்று அதனை அடையாளப்படுத்தினார்கள். வரலாற்றில் அது அப்படியாகவே நிலைத்தது.
திட்டங்களில் இருந்து அவர் பெயரை நீக்கலாம் ஆனால் அவர் கொண்டு வந்த திட்டங்களில், அதன் பயன்களில் கலைஞர் என்றும் வாழ்வார்.
சரித்திரத்தில் கலைஞருக்கான இடம் சலுகையால் கிடைத்தது அல்ல✨
The OG Architect of modern Tamil Nadu!......Real Game Changer of Tamil Nadu! 👑🔥
நீங்க போட்ட ஃபவுண்டேஷன் தான், இன்னைக்கு நாங்க வாழும் நவீன தமிழ்நாடு! Visionary leadership க்கு என்றும் நீங்க தான் Benchmark!
You'll always be the Undisputed GOAT of Tamil Nadu politics!
🔥💯
#RememberingKalaignar
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever