@ShalinSpeaks ஆயா always using the Dalit victim card.
Not raised her voice for the sanitation workers current protest.
Not raised her voice for the Praveen honour killed.
Not open her mouth against DMK, what kind of animal would she 🤦🏼♂️🤦🏼♂️
அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மாண்புமிகு எதிர்க்கட்சி கொறடா திரு ஏ.வா வேலு அவர்கள்
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
இந்த பிரச்சினை தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்த அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
மீனவர் பிரச்சினையில், ‘மானே - தேனே - பொன்மானே என்று கடிதம் எழுதினால் மட்டும் போதுமா - உணர்வுப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’ என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நம்மை பார்த்து சொன்னவர்கள், இப்போது கடமைக்கு கடிதம் மட்டும் எழுதுவது ஏன்?
ஆட்சிக்கு முன் - ஆட்சிக்குப் பின் என ஒவ்வொரு விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவது போல, மீனவர் பிரச்சினையிலும் இந்த #SofaModel அரசு ஏமாற்று வேலைகளில் ஈடுபடக்கூடாது.
இவர்கள் சொன்ன அந்த உணர்வுப்பூர்வமான நடவடிக்கையை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வேண்டும்.
#TNFishermen
“ஐயாயிரத்து தொண்ணூற்றி முப்பத்திரெண்டு”
இந்த அமைச்சரவையில் ஏதோ ஒருவருக்கு தான் படிக்க தெரியாதுன்னு பார்த்தா இங்க முதலுக்கே மோசமாயிருக்கே?
நாடு கோமாளிகளின் கையில் கூத்தாடுது.
@arivalayam@DMKITwing#சுதந்திரதினநாள் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
இந்தியாவில் சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
#IndependenceDay
இந்தியத் திருநாட்டின் 80-வது விடுதலை நாள் இன்று!
விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய அனைத்து தியாகிகளையும் இந்நாளில் போற்றுவோம்.
பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள், இனங்களைக் கொண்ட மக்களின் ஒற்றுமையே நமது இந்தியாவின் பெருமை. இந்த பன்மைத்துவத்தை என்றும் பாதுகாப்போம்.
இந்திய ஜனநாயகத்தை மேலும் வலிமைப்படுத்தி, சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த தேசத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்.
அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள்.
#IndependenceDay
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து, தொகுதி மறுவரையறை குறித்தும், காவிரி - மேகதாது அணை பிரச்சனையை திசைதிருப்ப தவெக செய்துவரும் அரசியல் நாடகம் குறித்தும் விளக்கிய போது.
@PChidambaram_IN புதிய நிலைய வித்வான் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்.
இவருடன் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பழைய உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுகிறோம் 😂😂
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
காவிரி நீரை பெற வக்கில்லாத கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்க்க துப்பில்லாத ஒரு டம்மி முதலமைச்சர் நமக்கு வாய்த்திருக்கிறார்!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @udhaystalin அவர்கள்
#தொடைநடுங்கி_அரசு