It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
To all the doctors out there: Is “duration-specific amnesia” an actual medical condition? If so, is there a medically approved cure for conveniently forgetting things at specific times?
Just curious.
@TVKVijayHQ@BussyAnand
Savukku back in his prime form once again to dismantle all the fake propagandas spread by the DMK payroll artists one by one!
It's funny that DMK is still following the same text book which is not even relevant today. People had already rejected the political talks of these people multiple times. DMK is still stuck in the 90s.
#Savukku #TVK #Vijay #CMVijay #NEET #DMKfailsTN #CJP
வட நாட்டில் இளைஞர்கள் போராடுகிறார்கள் என்று இந்த பா.ரஞ்சித்தும் , அமீரும் பெருமைப்பட்டுக் கொண்டு தமிழ்நாட்டு இளைஞர்களை அவமானப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் .
அவனுங்க போராட்டத்தில் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கோஷம் போட்டுக் கொண்டு இருக்கானோ
நாளைக்கே இந்து - முஸ்லிம் பிரச்சனை என்று ஏதாவது வந்தால் திரும்பவும் அந்த இளைஞர்கள் பாரதம் என்று மோடிக்கு தான் ஓட்டு போடுவார்கள்
ஆனால் தமிழ்நாட்டு இளைஞர்கள் BJP - யை எந்த காலத்திலும் உள்ளே விடவே மாட்டார்கள்.
இந்தியன் என்று பா.ரஞ்சித் பெருமை வேறு பேசிக் கொண்டு சுற்றுகிறார். நீங்க சொல்ற இந்தியன் தான் சங்கியா சுற்றிக் கொண்டு திரிகிறான்
பா.ரஞ்சித்தும் , அமீரும் முதலமைச���சர் விஜய் மீது உள்ள வன்மத்தை அப்படியே தமிழ்நாட்டு இளைஞர்கள் மேல் கொட்டித் தீர்க்கிறார்கள்
@beemji @Neelam_Culture
For five long years, those who never had the courage to question those in power have suddenly discovered their voice after May 4, 2026.
That old political playbook has expired.
The people of Tamil Nadu chose a government that is accountable, transparent, and committed to serving every citizen - irrespective of caste, religion, or background.
Hon’ble Minister Raj Mohan was not appointed because of his caste. He was appointed because of his merit, ability, and the confidence reposed in him. The same principle applies to every Minister in our Cabinet.
While some are still obsessed with reducing people to caste labels, we are focused on solving the real problems faced by people of Tamil Nadu. Our priority is to ensure every citizen receives good governance, equal opportunity, and effective administration.
We welcome genuine questions. We will always answer them with facts, performance, and governance - not propaganda or divisive politics.
If you still believe outdated political theatrics and identity-based narratives can distract the people of Tamil Nadu, it’s time to come up with a better script. The old playbook no longer works.
@imrajmohan@TVKVijayHQ@BussyAnand
நீட் தேர்வு குளறுபடி���ளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது ��ுடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்��ி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக ��லியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
ஐந்து வருடங்களாக அராஜக ஆட்சி நடத்தி விட்டு, அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தால் அராஜகம் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
70 வயது முதிய தாய் தனியாக இருக்கும் வீட்டுக்குள், சமையலறையில், படுக்கையறையில், டைனிங் டேபிளில் சாக்கடையையும், மனதையும் அள்ளி ஊற்றுவதை விட அராஜகம் இருக்க முடியுமா ? அன்று அமைதியாகத்தானே இருந்தீர்கள் ? அந்த காரியத்தை செய்தவர்களை கைது செய்ததா உங்கள் அண்ணனின் அரசு ? அந்த அராஜகத்தை கண்டித்தீர்களா நீங்கள் ?
அப்போது அமைதியாக இருந்துவிட்டு சட்டபூர்வமான ஒரு கைது நடவடிக்கையை “அராஜகம்” என்று சொல்ல எப்படி மனது வருகிறது உங்களுக்கு ?
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay