ரஜினி மக்கள் மன்ற சேலம் மாவட்ட செயலாளர் திரு.பழனிவேலு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
அன்பு அண்ணன் அவர்களுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
@rmmoffice@rajumahalingam@SudhakarVM @ManiAyyal
என்னுடைய பார்வை சிங்கப்பார்வை. சிங்கம் அப்பப்ப மட்டுமே பின்னால் பார்க்கும். எப்போதுமே பின்னால் பார்த்துக் கொண்டிருந்தால் அது நன்றாக இருக்காது. இந்தக் கட்சியை அந்தக் கட்சி குறை கூறுவது, அந்தக் கட்சியை இந்தக் கட்சி குறை கூறுவது எல்லாம் சரியல்ல
- தலைவர்
https://t.co/GZlBsjWKAd
சேலம் மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் திருமதி.கல்பனா மோகன் அவர்கள் நேற்று நடந்த மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் சேலம் மாவட்டம் சார்பாக பங்கேற்றார்.
அப்போது அன்பு தலைவருடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி.
@rajumahalingam@SudhakarVM
ரஜினி மக்கள் மன்றத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது
* ரஜினி மக்கள் மன்ற பெண்கள் அணியினரை சந்தித்த பின் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
* நான் தொடங்கவிருக்கும் கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் - ரஜினி
#Rajinikanth | #RajiniMakkalMandram
எதற்கும் தயாராக இருப்போம்.
2019 நாடாளுமன்ற தேர்தல் குறித்து தலைவர் பேட்டி.
அதற்கான அனைத்து கட்டுமான பணிகளும் நடைபெறுகிறது எனவும் தலைவர் தெரிவித்துள்ளார்.
@rajinikanth@rajumahalingam@SudhakarVM
ஏன் தலைவர் அதிகம் விமர்சிக்கப்படுகிறார்?
பிறர் எவ்வளவு கதறினாலும் கடைசி பக்க செய்தியாகும் போது,
தலைவரின் சில நிமிட பேச்சு தலைப்பு செய்தியாகிறது.
தலைவர் ஸ்டைலில் சொன்னால், பொறாமை இருக்கத்தான செய்யும், வயிறுலாம் எறியத்தான செய்யும்.
இதனால்தான் தலைவர் அதிகம் விமர்சிக்கப்படுகிறார்.
நேற்று(20/05/2018) சேலம் மாவட்டத்தில் இளைஞர் அணி சார்பாக ஒன்றிய இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் மற்றும் இளைஞர் அணி தேர்வு நடைபெற்றது.இதில் இளைஞர் அணி செயலாளர் திரு.கார்த்திகேயன்,இணை செயலாளர் திரு.மோகன் ராசு மற்றும் துணை செயலாளர் திரு.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.