I’m delighted to welcome Mazagon Dock Shipbuilders Limited to Andhra Pradesh! The Navratna Defence PSU will anchor a modern greenfield shipyard at Dugarajapatnam, with an investment of around ₹15,000 crore over the next 5–7 years and the potential to create nearly 45,000 direct and indirect jobs.
This is a major boost to Andhra Pradesh’s maritime ambitions. With our long coastline, strategic location and strong industrial ecosystem, we are determined to be at the forefront of India’s journey to become one of the world’s top five shipbuilding nations by 2047.
The Dugarajapatnam cluster will catalyse a wider ecosystem across shipbuilding, ship repair, marine engineering, manufacturing, logistics and allied industries.
We will extend every support to MDL to turn this ambitious project into a world-class shipbuilding hub.
@MazagonDockLtd
UPI பராமரிக்க செலவு 1000 கோடி ரூபாய்
சிறிய மதிப்பு நோட் அடிக்கும் செலவு 5000 கோடி மிச்சம்
பிறகு எதற்காக கட்டணம்
மோடி ஊழல் செய்யவில்லை என்பதற்காக நடுத்தர மக்களை துன்புறுத்த வேண்டுமா வணிகர்கள் எங்களிடமே வசூல் செய்வார்கள் நிர்மலாவை பதவியை விட்டு நீக்கினால் தான் அடுத்த வெற்றி
சீனாவின் முன்னேற்றம் புதிய கட்டுமான பணிகள் வருங்காலத்தில் சீனாவை மட்டும் அல்ல பக்கத்தில் இருக்கும் நாட்டுக்கு கூட ஆபத்து விளைவிக்கும் திட்டங்களாக இருக்கிறது.
திபெத் நேபாள் எல்லையில் நடந்தேறியுள்ள மிகப்பெரும் வெள்ளத்திற்கு காரணம் மேகவெடிப்பு என்றும், பூகம்பம் என்றும் செய்திகள் வருகின்றன. நேபாளின் சில ஊடகங்கள் சீனாவின் மிகப்பெரும் உள்கட்டனைப்புகள் அப்பகுதியில் மிக்ப்பெரும் சூழவியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக செய்தி தெரிவிக்கின்றன.
இதில் கொடுமை என்னவென்றால் கைலாச யாத்திரை சென்று இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் பலர் உயிரிழந்திருக்கலாம் எனும் செய்திதான். அதிலும் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் கைலாச யாத்திரை சென்ற ஒரு குழுவினர் பாதிக்கப்பட்டுள்ளதாக சில நேபாளியர் தெரிவித்தனர்.
மிகவும் கவலைக்குரிய செய்தி.
இதில் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரும் அணையை அதுவும்
பூகம்ப பகுதியில் சீனா கட்டி வருகிறது,
அது ஒருக்கால் பூகம்பத்தால் உடைந்தால் திபெத், அருணாச்சல்,
ஆசாம் மற்றும் பங்களாதேஷிற்கு என்ன ஆகும் என நினைத்தாலே பயங்கரமாக உள்ளது.
நேபாளத்தின் ரசுவா பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 105 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கும்பகோணம் தனியார் நிறுவனம் மூலம் சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பயணிகளில்,
37 பேரைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லாதது நெஞ்சை பதற வைக்கிறது.
பாதுகாப்பாக இருக்கும் 20 பேரைப் போல, காணாமல் போன 105 இந்தியர்களும் எவ்வித பாதிப்புமின்றி விரைவில் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இந்த இக்கட்டான தருணத்தில் தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான மன உறுதியையும் தைரியத்தையும் இறைவன் வழங்க என் பிரார்த்தனைகள்!
அன்புடையீர்,
நடிகர் யோகி பாபு திரைப்படம் தொடர்பான அனைத்து விசாரணைகள், மீடியா தொடர்புகள், பத்திரிகைச் சந்திப்புகள் மற்றும் PR உடனான அதிகாரப்பூர்வ தொடர்புகளுக்கான முதன்மை தொடர்புப்புள்ளிகள் கீழே வழங்கப்பட்டுள்ளன:
பெயர்: சூப்பர் குட் கணேஷ்
பதவி: மேனேஜர்
தொடர்பு: +91 94440 00101
பெயர்: ரேகா
பதவி: PRO
தொடர்பு: +91 97911 00070
மேலே உள்ள அதிகாரப்பூர்வ எண்கள் மூலம் மட்டுமே எதிர்கால தொடர்புகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் ஒத்துழைப்பிற்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்,
யோகி பாபு
பிரிட்டிஷ்காரனுக்கு ஆதரவாக இருந்த ஈரோட்டு ராமசாமியை தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடிட்டு இருக்கிறார்கள் அதேசமயம் பிரிட்டிஷ்காரனை நேருக்கு நேர் எதிர்த்த வீர சவார்க்கர் உண்மையான வரலாற்றை மறைத்து அவரின் மீது அவதூறு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அண்ணாமலையாரை பற்றி தவறாக பேச ஆரம்பிச்சீங்கனா பழக்க வழக்கம் நட்பு எல்லாம் பார்க்கவே மாட்டேன் விடாமல் தூக்கி போட்டு மிதிப்பேன் அதற்குப் பிறகு உங்களுடைய இஷ்டம். உங்களுக்காக ஸ்பெஷலா space போட்டு கூட கிழி கிழின்னு கிழிப்பேன்.
நாங்க பொறுமையா இருக்கிறது 2026 தேர்தல் முடிவுகள் என்று தான் ஆனா அதுக்குள்ள இந்த நக்கல் மாதிரி பேச்சு எல்லாம் பேசிட்டு இருந்தீங்களா பொறுமை எல்லாம் இருக்காது பாத்துக்கோங்க.
#Annamalai
நசுக்கிடாங்க பிதுக்கிட்டாங்கனு நீ சொல்ற அதே பட்டியல் இனத்தில் இருந்து உனக்கு பிறகு கட்சி தொடங்கி மத்திய அமைச்சராகவும் பீகார் தேர்தலில் 19 MLA ஜெயித்து இருக்காரு சிராக் பாஸ்வான் அதுவும் சொந்த சின்னத்தில்
ஆனா நீ இன்னும் சரக்கு மிடுக்குனு ஊரை ஏமாத்திட்டு திரியுற..🤦♂️
#ஓசிக#விசிக