திருமால் எ கரிகாலன் ...
கும்பகோணம் பிறப்பு....
திரு சிறார் பள்ளி நடத்திய அசாத்திய ஆளுமை...... பல நுட்பங்களின் ஊற்று... திருமால்..... வணங்குகிறேன்... வரலாற்றில் தவிர்க்க முடியாத தமிழரின் அடையாளம்..... திருமால் எ கரிகாலன் #tamil#திருமால்#கரிகாலன்#murugan#tamilnadu
@RJ_Balaji bro second half la புது கோர்ட் பக்கத்துல கருப்பு சாமி எல்லை சூர்யாவுக்கு வராது ? ஓகே அந்த எல்லைக்கு ஏற்கனவே ஒரு கருப்புசாமி இருக்கும் ல. அதுக்கு ஒரு கேமியோ பர்பார்மென்ஸ் ஆ நம்ம ராஜ்கிரண் அல்லது கார்த்திக் சிவக்குமார் அல்லது விஜய் அல்லது வேறு யாராவது செஞ்சிருந்தா தரமான
மெர்சல் படத்துல 5 ரூபாய் டாக்டர் அவார்ட் வாங்க வேஷ்டி சட்டையில் போனார் !
விஜய் முதலமைச்சராக பதவியேற்க கோட்டு சூட்டில் செல்கிறார் !
என்னங்கய்யா? தமிழ் கலாச்சாரம்லாம் படத்தில தான் போல ! @TVKVijayHQ
TN 10 லட்சம் கோடி கடன்ல உள்ளது.
~ அய்யா ,அதைதான் 2026 TN பட்ஜெட்ல பிப்ரவரி 17, 2026 லயே வெளியிட்டாங்களே, அதுக்கு அப்புறம் தானே நீங்க 2500 ரூ திட்டம், தாய்மாமன் திட்டம், அண்ணன் சீர் திட்டம் எல்லாம் அறிவிச்சீங்க
வெள்ளை அறிக்கை கொடுத்து ஆட்சியைத் தொடங்கிய தமிழக முதல்வர்கள்
2001 - ஜெயலலிதா
2021 - மு.க. ஸ்டாலின்
விஜய் தான் முதன்முறை இதைச் செய்கிறார் என்பது Route IT wing Mafia கட்டமைப்பது அப்பட்டமான பொய்
#TVK@TVKVijayHQ