சமூக ஊடக ஆளுமைகளுடன்
நாம் தமிழர் கட்சி
-தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான்
கலந்துரையாடல்
நாள்: ஆனி 13 சனிக்கிழமை| 27-06-2026 காலை 10 மணிக்கு
இடம்: பென்ஸ் பார்க் (Benz Park) சென்னை, தி.நகர்.
இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் உறவுகள் முன்பதிவு செய்யவும்.
https://t.co/1JHono96do
இடம்:
https://t.co/Kx3ARpdBZ8
வாடி வாடி கைப்படாத CD … , அரபிக்குத்து பாடல் பிடித்தவர்கள் விஜயை ஆதரிக்கிறார்கள் ….
அண்ணன் சீமான் பாடும் இந்தப் பாடல் பிடித்தவர்கள், அண்ணன் சீமானை. ஆதரிக்கிறார்கள் .
அவ்வளவு தான் அரசியல் , இதைவிட விளக்கமாகச் சொல்லமுடியாது .
சட்டமன்றத்துல மக்கள்
பிரச்சினைய பேச சொன்னா,
சினிமா டயலாக் பேசுறான்
தற்குறிகள் அதுக்கும் பயர்
விடுறானுங்க 🤦🏻🤡
அருமையான உரை அண்ணா!
@Saattaidurai@SaattaiOnline
சரியா தான் சொல்றான் பையன்👌👏
நீ கட்சியின் தலைவன்னா, நீதான் பேசணும்🤣
எவனோ எழுதி கொடுக்குற Script -ஐ படிக்க நீ எதுக்கு வரணும், அந்த Script -ஐ எழுதி கொடுக்குறவனை #முதல்வர் ஆக்குங்க🤣👌
சாதி மத உணர்வுகளை கொண்ட தமிழ் பிள்ளைகளை, சாதி மதம் கடந்து வந்தால் தான் தமிழ்த்தேசிய இன உணர்ச்சி பிறக்கும் என்று ஒவ்வொரு பிள்ளைகளையும் அறிவுறுத்தி நாம் தமிழர் கட்சியை கட்டமைக்கும் அண்ணன் சீமான், ஒரு சிறந்த அரசியல் ஆசான்🙏💯
@Seeman4TN@_ITWingNTK