இந்த காணொளியில் கொத்தடிமை தாக்கப்பட்டதால் மிரட்டி நீக்க வைத்துள்ளனர்... அதனால் இதை யாரும் Share செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...
Rt மட்டும் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்... 🙏🙏🙏
#WATCH | Kota, Rajasthan: Family members of Indian boxer Arundhati Chaudhary erupted in celebrations after she won the gold medal at the Commonwealth Games Glasgow 2026
முள்ள முள்ளாள் எடுக்கும் வித்தயை மோடிஜி கிட்ட தான் கத்துக்னும்..
பஞ்சாப் ல் நடந்த exam முறைகேட்டை மற்றும் paper leak ஐ எதிர்த்து போராட்டத்தில் இறங்கிய
ABVP Chandigarh அமைப்பு..
Education minister நவ்ஜோத் சிங் பதவி விலக கோரி போராட்டம்..🔥🔥🔥
" ரஜினிகாந்த் கூட தயங்கினார்.. சிஸ்டம் கெட்டு போயிருக்கு.. நான் வந்தாலும் ஒன்றும் செய்துவிட முடியாது என்று.. அப்படி பட்ட கெட்டு போன சிஸ்டத்தை விட்டு விட கூடாது என்று தூய்மை செய்ய நினைக்குறார்.. - - முதலமைச்சர் விஜய் குறித்து பேசிய பாடலாசிரியர் விவேகா..
ஒரு வருடத்திற்கு முன் Party Fund கேட்காத ஒரு ஆட்சி வரும் என்று நாம் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.. லஞ்சம் கேட்டால் தரமுடியாதுன்னு சொல்லுங்கள் என சொல்லும் ஒரு முதலமைச்சரை நாம் பார்த்தது இல்லை.. - விவேகா பேச்சு..
#Dharmapuri | #TVK | #Viveka | #PolimerNews
பொள்ளாச்சி: கிணத்துக்கடவு அரசம்பாளையம் கிராமத்தில், நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்து திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ. உள்ளிட்ட போலீசார், "நள்ளிரவில் கைது செய்ய முடியாது; அந்த இளைஞருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு யார் பொறுப்பு?" எனக் கூறியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பொதுமக்கள் இரவு முழுவதும் அந்த நபரைக் கண்காணித்து, மறுநாள் காலை கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர். மேலும், போலீசாரின் அலட்சியமான பேச்சு குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
Pollachi News | Theft Attempt | Public | ViralVideo
#Pollachi #Newstamil24x7
“முதல்வர் விஜய் பல வழிகளில் சுமூகமாக தீர்வுகாண முயற்சி செய்தார்.. ஆனால் திமுக குடும்பம் - டி.கே.சிவக்குமாருடன் சேர்ந்துகொண்டு முட்டுக்கட்டை.. ”- காவிரி நீர் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
#Nirmalkumar | #Cauverywater | #Cauvery | #DMK | #MKStalin | #Karnataka
கும்மிடிப்பூண்டி அருகே லாரி டிரைவரிடம் லஞ்சம்... அதிகாரி போல பணம் வசூலித்த நபரை துரத்தி துரத்தி வீடியோ எடுத்த டிரைவர்! வைரலாகும் பரபரப்பு காட்சி!
#Tiruvallur | #Driver | #Bribe | #Lorry | #PolimerNews
அனுமதிக்கப்பட்டதோ 3 அடி ஆழம்.. அள்ளப்படுவதோ 30 அடி ஆழம்..
கும்மிடிப்பூண்டி அருகே சாலை பணிகளுக்காக விடப்பட்ட மண் குவாரியில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் அள்ளப்படும் மண்.. வெளியான கழுகுப்பார்வை காட்சிகள்
#Gummidipoondi | #SandQuarry | #Construction | #Lorry | #Drone | #PolimerNews
"விஜய் மிகவும் புத்திசாலித்தனமாக அரசியல் செய்கிறார்.
அவர் புத்திசாலிதான் . ஆனால் என்னால் பாராட்ட முடியடாது." 😂😂
ரொம்ப confuse ஆகிட்டாரு போல!
#TVK#Vijay#CMVijay#DMKfailsTN