@I_Am_Thala_Fan நேற்று இந்த போட்டோவை அவரிடம் காட்டி கட்டிப்பிடித்து முத்தமிட்டு”இந்த romantic look-க்கே 100 கோடி உங்களுக்கு கொடுக்கலாம்”என்று நான் கூறி அவரை நாணச் செய்தேன்.அவரின் பார்வையில் அவருக்காக நவ-20-ல் பிறந்தவருக்கு எவ்வளவு வெட்கம் பிறந்திருக்கும்???
@NallusamyR60766 தலை’வனுடைய அந்தக் கண்களைத் தான்
இரு கண்களுக்கான இடைவெளி தூரத்திலிருந்து தினமும் படபிடிப்பில் ரசித்துக் கொண்டிருக்கிறேன். இப்போதும் ஓரக் கண்ணால் அந்தக் சுவரைப் பார்த்தபடி தான் இந்தச் சித்திரம் (msg) வரைகிறேன்.
One Of the GOAT Collage Episode in Tamil Cinema.. 🔥 தலைவன் என்னத்த இழுத்துட்டு இந்த படத்துக்கு மியூசிக் பன்னான் னு தெரியல 🥵 ரஹ்மான் கு அடுத்து ஒருத்தன் வந்துட்டான் னு தமிழ் சினிமா கு தெளிவா சொன்னா Classic Musical love Movie... ❤️❤️❤️
நீ MLA, அவங்க IAS. அதுவும் திருமணமானவங்க.
அவங்களுக்கு என்னடா message அனுப்ப வேண்டிய தேவை இருக்கு உனக்கு..??
Official communication ன்னா e-mail போடு, fax அனுப்பு! 🤷🏽♂️
எல்லா பொறுக்கித்தனத்தையும் பண்ணிட்டு ஜாதி பின்னாடி ஒழிஞ்சிக்க வேண்டியது நசுக்கபட்டோம் பிதுக்கப்பட்டோம்னு🤦🏽♂️
Chennai’s iconic theatres,Closed but never forgotten💔
• Shanthi
• AVM Rajeswari
• Udhayam
• Abirami
• S2 Theyagaraja
• Agastya
• Maharani
• Safire
• Pilot
• Prarthana Drivein
• Anna
• Albert
• Anand
• Alankar
• OG Sathyam(now pvr)
Which one do you miss the most?
VIDEO | Thirupparankundram: A couple participates in a protest at the foothills of Thirupparankundram after the Karthigai Deepam is lit at Uchipillayar Temple instead of the Deepathoon, saying the Supreme Court's order should have been followed.
(Full video available on PTI Videos - https://t.co/bIyFWTfmBd)
பலமுறை சொல்லிட்டேன். இன்னமும் பலமுறை நியாபகப்படுத்திட்டே இருப்பேன். Economic boycott ஒன்னு தான் ஒரே தீர்வு. பத்து பைசாக்கு கூட அவனுங்க கிட்ட வியாபாரம் வெச்சிக்காதிங்க.
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
This is straight violation of Supreme Court order.
And further violation of the undertaking given to a Division Bench of the Madras High Court a few hours ago.
கூட்டணி அரசியல் நிர்பந்தங்களுக்கு இரையாகி அரசு தவறான முடிவை எடுத்துள்ளது. இதன்மூலம் வரும் சட்ட சிக்கல்களை இந்த அரசு மட்டுமே சந்திக்கும். நெருக்கடி கொடுத்தவர்கள், அரசியல் நிர்பந்தம் செய்தவர்கள் ஹாயாக போகப்போகிறார்கள்.
VCK FUNCTIONARY'S SON, PHYSICAL EDUCATION TEACHER, ARRESTED FOR SEXUALLY HARASSING A COLLEGE STUDENT IN KOTTURPURAM
A 28-year-old physical education teacher, who is the son of a political functionary from Villupuram district, was arrested for sexually harassing a college student from Jharkhand while she was walking with a friend in Kotturpuram on Nov 17. Police identified him using CCTV footage and the registration number of his two-wheeler.
The accused, Aravind, a native of Marakkanam, worked at a popular school in Adyar. His father, Nagaraj, was the district secretary of the Viduthalai Chiruthaigal Katchi (VCK) in the Tindivanam constituency, according to the source.
The victim was pursuing an MA course at a University of Madras constituent college in Kotturpuram and was staying at a women’s hostel with fellow students. On the evening of Nov 17, she was walking with a friend when a man on a two-wheeler approached from behind and sexually harassed her before fleeing.
The student lodged a complaint at Kotturpuram police station. Police examined CCTV footage and traced the vehicle to Aravind.
The case was registered under provisions relating to sexual harassment of women. Police arrested him, seized the two-wheeler and produced him before a magistrate. He was remanded to judicial custody until Dec 7.
#CrimeSelvaraj #Chennai #ChennaiPolice #ChennaiUpdates #PETTeacher #PhysicalEducationTeacher #Stalking #SexualAbuse