அதெப்படி ராஜினாமா கடிதத்தில் அண்ணாமலை அப்படி சொல்லலாம்?
வேறு எதுவும் கிடைக்காமல் ஒற்றை வரியை திரித்து வெறுப்பை விதைக்க நினைத்த திஜக கும்பல்களுக்கு சரியான செருப்படி..
காலம் காத்திருந்து பதில் சொல்லும்.
மாற்றத்திற்கான நேரத்திற்கு காத்திருப்போம்.❤️🔥✊
“மாறுவோம் மாற்றுவோம்” ❣️
Join : 📍https://t.co/xKnYQEhfhW
#Annamalai@annamalai_k@VJFanatic07
Just my view-
1.Never indulge in any fan fights or caste/religious arguments.
2.Criticism should be constructive.
3. Post more public opinion videos!
Like me many are volunteering without any personal benefit!
Let us create an impact together
#Annamalai https://t.co/fPFvLtIjxs
அண்ணாமலை புதிதாக தொடங்கிய இயக்கத்தில் 15 லட்சத்திற்கும்
மேற்பட்டோர் இணைந்துள்ளனர்
WATCH LIVE : https://t.co/n1hGsgTDF7
#Annamalai#Newparty#News18Tamilnadu
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
Regards to; @JaiKamali_TNBJP 𝐉𝐢
👇🏻
We The Leaders 2020, மார்ச் மாதத்தில் ஒரு அரசு சாரா சமூக சேவை அமைப்பாக (NGO / Foundation) பதிவு செய்யப்பட்டுத் தொடங்கப்பட்டது....
மாற்றம் நோக்கியே ஆரம்பிக்கப்பட்டது...
ஆரம்ப காலத்தில் இருந்து இதிலேயே தான் என் பயணம் அன்றும் இன்றும் என்றும்....
இன்றும் அதே மாற்றத்தை நோக்கி தான் இன்றும் பயணித்துக் கொண்டிருக்கிறோம்....
ஆனால் பலரைப் பற்றி கூறவும் சொல்லவும் விரும்பவில்லை... அவர்கள் அப்படித்தான்....
முதுகில் குத்துவது, துரோகம் செய்வது, அவமானப்படுத்துவது, முக்கியமாக வளர்ச்சியே இருக்கக் கூடாது என்று முட்டுக்கட்டை போடுவது, தடைக்கல்லாக இருப்பவர்கள் இடத்தில் எதையும் பேச விரும்பவில்லை....
எங்கள் பாதை, பயணம் என்றும் மாறாது... 👍💪
சொல்லொன்று செயலொன்று என்று இருப்பவர்கள் நாங்கள் அல்ல......
இது மாற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட பயணமே....
அவரவர் முகத்திரை அவரவர்களே வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.....
வாழ்க வளமுடன்.
மாறுவோம்🔥
மாற்றுவோம்👍
தலைவர் K.Annamalai 🔥🙏👍
#AlwaysAnnamalaiAnna
#WeTheLeaders
https://t.co/xRyaT3Kt9L
https://t.co/kZM5BKazwJ
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
Join: https://t.co/kZM5BKazwJ
Follow: https://t.co/xRyaT3Kt9L
@highlight
தற்போதைய சூழ்நிலையில் ஆளும்கட்சியான தவெகவின் ரஜினிகெதிரான பொய் செய்திகளை தோலுரிக்க நாம் அனைவரும் ஒருமித்த குரலோடு அண்ணாமலையோடு பயனிப்பதுதான் சிறந்த தேர்வாக இருக்கும். சிந்திப்பீர் செயல்படுவீர்
ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் #WeTheLeaders அமைப்பில் எப்படி இணைய வேண்டும் என்று பல 45+ வயதிற்கு மேற்பட்டவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கிறார்கள். ஒருவர் ஆர்வத்தில் வீடு தேடியே வந்து விட்டார் 😂. அண்ணாமலை அண்ணனுக்கு வயது வரம்பின்றி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பட்ட மக்களிடமும் ஆதரவு உள்ளது. அதில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அதிகப்படியான ஆதரவு உள்ளது 😍.