Can agriculture and environmental sustainability become the foundation of future development?
ஒரு தலைவரை அவரது பேச்சால் மட்டும் அல்ல...
அவர் நிற்கும் நிலைப்பாட்டால் மதிப்பிட வேண்டும்.
விவசாயம், மேய்ச்சல் உரிமை, நீர்நிலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தன்னிறைவு பொருளாதாரம்...
பல ஆண்டுகளாக @Seeman4TN தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்துகள் இவை.
உலகம் இன்று காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, நீர்ப்பற்றாக்குறை போன்ற சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில், இந்த விவாதங்கள் மீண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன.
"விவசாயம் பின்னோக்கி செல்வது அல்ல...
எதிர்காலத்தை பாதுகாப்பது."
அதான்... ஏன் சீமான்? என்ற கேள்விக்கு பதில் இதுதான்.
#நாம்தமிழர்
நேற்று (08.08.2026) திருச்செந்தூர் தொகுதி ஆறுமுகநேரியில் விவசாயம் மற்றும் குடிநீருக்கான ஆற்று நீரை DCW ஆலை சட்டத்திற்கு விரோதமாக உறிஞ்சுவதை கண்டித்தும் தடுத்து நிறுத்த கோரியும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
#காவிரி ஆற்றின் குறுக்கே 'மேகதாது' பகுதியில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டிற்கான உரிய நீர்ப் பங்கீட்டை வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டாமல் மெத்தன போக்குடன் செயல்படும் மாநில, ஒன்றிய அரசுகளைக் கண்டித்தும் புதிய தமிழகம் கட்சி சார்பாக அதன் நிறுவனத் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி அவர்கள் ஒருங்கிணைத்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் #நாம்தமிழர்கட்சி உள்ளிட்ட 31 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பங்கேற்று ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இன்று ஆடி 22ஆம் நாள் 07-08-2026 வெள்ளிக்கிழமையன்று மாலை 02:30 மணி முதல் சென்னை இராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் #சீமான் அவர்கள் கண்டனவுரையாற்றினார்.
#Mekadatu | #Kaveri | #TamilNadu
ஜெயலலிதா ஆட்சியில் ஸ்வாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் என்ற நபர் அப்பாவி இளைஞர் சிறையில் இறந்து போனார்..!!
பிறகு ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதை யாவரும் அறிவோம்..!!
அரசன் அன்று கொள்வான்..!
தெய்வம் நின்று கொள்ளும்.!
பார்த்து ஆட்டம் போடுங்கள் அதிகார வர்க்கமே..!
•வானமும் வசப்படும்!
முதலில் தமிழர்காடு அவர்கள் வசப்பட்டது
அடுத்து தமிழர்கடல் அவர்கள் வசப்பட்டது
இறுதியாக தமிழர்வானமும் அவர்கள் வசப்பட்டது
ஆம். “போராடுவது என்று மக்கள்முடிவெடுத்துவிட்டால் ஓடும் விமானத்தைகூட வீழ்த்துவார்கள்” என்ற வரி அங்கே நிரூபிக்கப்பட்டது
ஆதவ் அர்ஜுன் ரெட்டி மாமனார் லாட்டரி மார்ட்டின் கிட்ட மட்டுமே 900 கோடி வாங்கிருக்கானுங்க…
இதே போல இன்னும் எத்தன பேர் கிட்ட நன்கொடை எத்தனை கோடிகள் திரட்டிருப்பானுங்க..
சீமான் ஒரு கார்ல போனா
கழுத்துல ஒரு செயின் அணிஞ்சிருந்தா போதும்..
விடாம __பூவானுக திராவ்டியா புள்ளைங்க.,
வருசநாடு மேகமலை பகுதி மலைக் கிராமங்களின் மக்கள் தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
மலை கிராம மக்களை வெளியேற்றும் தீர்ப்பை எதிர்த்தும், ஆளும் கட்சி இதற்கு தீர்வை சொல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் ஆர்ப்பாட்டம்
TVK ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
கணவன் உயிருடன் இருக்கும்போதே, வேறொருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டு, கணவனை கொலை செய்ய முயன்றதாக வெளியாகியுள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சட்டத்தையும் ஒழுக்கத்தையும் மதிக்க வேண்டிய பொறுப்பு கொண்டவர்கள்.
குற்றச்சாட்டு உண்மையெனில், கட்சித் தலைமை உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#TVK #தமிழகஅரசியல் #சட்டம் #ஒழுக்கம்