எத்தனை சாத்தான்குளங்கள் வகுப்பு எடுத்தாலும் சில சாத்தான்களுக்கு எப்போதுமே உறைக்காது.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை காவலர்களுக்கு மனநிலை சோதிப்பு, சீர்திருத்த வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
#Justice4Vignesh
மீண்டும் ஒரு
சாத்தான் குளம்,
மீண்டும் ஒரு
அப்பாவி ராம்குமார்
போல் இனியும் காவல்துறை ஒருவரின் உயிரை கொல்லாமல் இருக்க நாம் பேசுவோ���்.
#Justice4Vignesh
#JusticeForVignesh
இந்திய ஒன்றியத்தில் காவல்நிலையத்தில் மரணத்தை நிகழ்வது உத்திர பிரதேசம் காவல்துறை.
ராமராஜியம் நடைபெறுகிறது.
அதற்கு அடுத்தபடியாக இருப்பது தமிழ்நாடு காவல்துறை.
திராவிட மாடல் நடைபெறுகிறது.
@chennaipolice_@CMOTamilnadu#Justice4Vignesh
இதே Admk ஆட்சியா இருந்து இருந்தா சமூக நீதி போராளிகளை புடித்து இருக்க முடியாது நடக்கறது Dmk ஆட்சில அதான் சமூக நீதி போராளிகள் இப்போ விடுமுறைல இருக்காங்க..
#Justice4Vignesh
தமிழக காவல்துறையினரால் சித்தரவதை செய்யப்பட்டு எத்தனை அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள்
Custodial Death-ல்
இறந்திருக்கிறார்கள்?
இப்படியான அருவருக்கத்தக்க நிர்வாகச் சீர்கேடுகளை கண்டிக்க தவறுகிறதா தமிழக ஊடகங்கள்?
#Justice4Vignesh#JusticeForVignesh
#Justice4Vignesh#தமிழகமுதல்வர் அவர்களே நீங்கள் எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைபாடு ஆளூம் கட்சியாக இருக்கும் போது வேறு ஒரு நிலைபாடா? காவல்துறை உங்களின் கட்டுப்பாட்டில் தானே இன்னமும் இருக்கிறது?
சென்னையில் காவல் துறை கஷ்ட்டியில் நடந்த மரணம்.
முதல்வர் கட்டுபாட்டில் உள்ள காவல் துறையின் மனித உரிமை மீறலை முதல்வர் வேடிக்கை பார்கலாமா? இது அவரின் நிர்வாக திறைமையின்மை காட்டுகி���து.
#Justice4Vignesh
நாளை நமக்கும் இந்த நிலை வரலாம், அப்போது நமக்காக பேச ஒருவரும் வரமாட்டார்கள்..
காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாக கண்டிப்போம்.
#Justice4Vignesh