நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம்'னு எந்த சங்கமும் நம்ப அண்ணனுக்காக வாய் திறக்கல..
எதிரிகளை விட இவனுங்க மாறி ஆளுங்க தான் நம்ப அண்ணானுக்கு ரொம்ப டேஞ்சர் 😏
#WeStandWithSuriya@Suriya_offl
நடந்தது கொலை ஆனா போலீஸ் தற்கொலை'னு கேஸ் பைல் பண்ணிருக்கு, 4 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை குடுக்க முடியாது என்று மறுத்து இருக்கு ! க்சைக் நாடாட இது.. 🤦🏻♂️
#JusticeForSureshKumar
இந்தியா நுற்றாண்ட காணும் பொழுது இங்கே SC/ST சலுகைகள், சட்டப்பாதுகாப்பு அனைத்தும் காணாமல் போக வேண்டும்.. ஆனால் வன்னியர்களுக்கு மட்டும் 10.5% இடஒதுக்கீடு வேணும் 😂
தேவை இல்லாத ஆணி.. 👎
முடிச்சா சமூகநீதியயும் சமத்துவத்தையும் பேசுங்கடா அத விட்டு நானும் மோகன் ஜி மாறி படம் எடுக்குறேன்'னு சமுகத்துல அசிங்க படாதீங்க 🤦🏻♂️🤧