பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலகம் விவகாரத்தில் முதலமைச்சர் இன்னும் முடிவெடுக்கவில்லை ~ ஆதவ்
சட்டமன்றத்துல 110 விதியின் கீழ் புதிய தலைமை செயலகம் கட்டப்படும்னு உங்கொப்பனா படிச்சான் ~ EV வேலு ஐயா😭💥💥
அரகிறுக்கு கீர்த்தனா செப்டம்பர் 10-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அன்றே அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால், அதே நாளில் கப்பல் கட்டும் தளத் திட்டம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.🤔🤣🤣🤣
#TVKFails
நேத்து surgery பண்ண கைல வெயிடான வாளியை தூக்குற
இன்னைக்கு திரும்பவும் கை தூக்க முடியாத மாதிரி act கொடுக்கிற எப்பா அந்நியன் விக்ரம்க்கே tough fight கொடுப்ப போல
DMKகாரன் யாரும் இப்படி எல்லாம் ஓவர் ஆக்ட்டிங் செய்ய மாட்டாங்க
சுவிட்சர்லாந்து செல்லும் முதல்வர்! லண்டன் டூருக்கே முழு விடை தெரியலை... அதற்குள் அடுத்த வெளிநாட்டுப் பயணம்! - ஜூ.வி.மிஸ்டர் கழுகு
👉 https://t.co/b9srwumAQJ
#JuniorVikatan#Magazine
#WATCH | "எனக்கு துணை முதலமைச்சர் தரேன்னு ஆதவ் அர்ஜுனா சொன்னாரு.. ஆட்டுக்கு கூட மூளை இருக்கும். இவனுகளுக்கு அது கொஞ்சம் கூட இல்ல.." -சீமான்
#SunNews | #Seeman | #AadhavArjuna | #Vijay