இந்திய வரலாற்றில் தூக்கு கயிற்றை முத்தமிட சென்றவர்களை காப்பாற்றிய பெருமை ஜெயலலிதா அவர்களையே சாரும் - அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
@DrKrishnasamy@AIADMKOfficial
கோவை Thaamarai World School முதலாம் ஆண்டு விழா மற்றும் Robotics Lab திறப்பு விழாவிற்கு வரும் 30.01.2023 அன்று வருகை தரும் மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு ஆர்.என். ரவி அவர்களை நேற்று (27.01.2023) சென்னை ராஜ்பவனில் நேரில் சந்தித்து விழா அழைப்பிதழ் வழங்கினோம்.
@rajbhavan_tn
“நாயன்மார்களும் தேவேந்திர குல வேளாளர்களும்” ஆசிரியர் : கலா ரத்னவேல் புத்தகத்தில் 63 நாயன்மார்களில் 18 பேர்கள் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று காட்டியுள்ளார். சோழ பாண்டிய வேந்தர்களை தேவேந்திர குல வேளாளர் என்றும் கூறுகிறார்.
#DKV_பட்டியல்வெளியேற்றம்@DrGunasekarAC
பழனி, அவினாசி, மதுரை, திருப்பரங்குன்றம் மேலும் பல கோவில்களின் மேற்கூரையில் பாண்டியர்களின் “மீன்” சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதே மீன் சின்னம் அங்கு உள்ள பள்ளர்களின் மடத்திலும் பொறிக்கப்படுள்ளத்தை இன்றும் காணலாம்.
#DKV_பட்டியல்வெளியேற்றம்@DrGunasekarAC@SeemanOfficial
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரே புத்தகம் “மீண்டெழும் பாண்டியர் வரலாறு” அப்புத்தக ஆசிரியர் பள்ளர்களே பாண்டியர்கள் என்பதை களஆய்வுகள் மூலமாகவும் அசைக்க முடியா ஆதாரத்துடனும் கூறியிருக்கிறார்.
#DKV_பட்டியல்வெளியேற்றம்@DrGunasekarAC@SeemanOfficial
கோவை பேரூர் கோவிலின் மீன் சின்னம் மற்றும் அதன் அருகில் உள்ள பள்ளர்களின் மடத்தில் உள்ள மீன் சின்னம். இதில் கோவை பேரூர் கோவிலும் பள்ளர் மடமும் ஒரே விதமான கற்களை கொண்டு அதே கால கட்டத்தில் கட்டப்பட்டுளத்தை தொல்லியல் துறை ஒத்துக் கொண்டுள்ளது.
#DKV_பட்டியல்வெளியேற்றம்@DrGunasekarAC