@polimernews டேய் பாலிமர் பரதேசி.... முழு வீடியோவையும் எடிட் பண்ணாம போடுற.. எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்து சொல்லிட்டு இருக்காங்க இதை வேற ஒரு நியூஸ் தூக்கிட்டு வந்து இருக்க நீ... நீயெல்லாம் திருந்தவே மாட்ட
@Keerthana4VNR முதலில் செய்த தவறினை ஒப்புக் கொண்டு அதற்கு வருத்தம் தெரிவித்துவட்டு திருத்திக் கொள்ளுங்கள்... பிற காட்சிகளை போல் மடைமாற்றம் வேண்டாம் அமைச்சரே
@asuvathaman பண்ருட்டி அஸ்வத்தாமா... ஊரு பேர கெடுக்காதே ஐயா.. அந்த அம்மா என்ன பண்ணுச்சு.. அதை மறைக்கிறதுக்கு வேற டாபிக்கை போடுது அதுக்கு நீ வாழ்த்து தெரிவிக்கிற யோவ் உன்னை நம்பி ஊர்ல பல பேர் இருக்காங்க... பெயரை கெடுத்துக்காதையா..
@teakkadai1 Mr.Tea.. have you seen the madurai traffic today? you all want to show your cader strength only by making traffic in the city and outer roads... try to think about common man at least once...
@mkstalin https://t.co/KPU5wxxdgm... Because you and your program in Madurai..today madurai city and outer roads are totally blocked... from evening to till now 8.20pm... people will never forget this..lets see how people react to this
@niranjan2428 Why are you also doing like tamil news channels??? Is that such a very important national issue? we have some hope about your independent journalism...