விஜய் ஒரு சீட்டு தான் ஜெயிப்பாரு சட்டசபையில் கூப்பிட்டு வச்சு ராகிங் பண்ணலாம் என்று சொல்லிட்டு இருந்தானுங்க
இந்த வீடியோ பார்த்துட்டு என்ன நெனச்சு இருப்பானுங்க🤣🤣🤣
சுமார் 75 வருஷம் கட்சி தலைவரோட பேரன
வெறும் ஸ்டேஷன் விசாரணைக்காக ஒரு சாதா வண்டில 400 கிலோமீட்டர் ஏத்திட்டு போயி அலைய விருட்ருக்காரு
இதெல்லாம் வரலாறு டா 🌋
CM Joseph VIJAY 👑💥🔥💥
காலைக்கடன கூட முடிக்க விடாம...
நல்லா வெயில்ல வண்டில ஏத்தி..
சோறு தண்ணி இல்லாம,
சூ..சூ போக விடாம..
7 மணி நேரம் travel செய்ய வச்சு..
இனிமே ஒழுங்கா இருக்கணும் தம்பி..
இல்லனா என்ன ஆகும்னு mind la வச்சிக்க nnu ஒரு Teaser காட்டி விட்டு இருக்காரு 🥵
400 கி.மீ சென்னை — தஞ்சாவூர்... சுட்டெரிக்கும் வெயில்ல AC இல்லாமல் ஒரு சாதாரண டெம்போ டிராவலர்ல பயணம்! 🔥
That’s the punishment to Abuser @Udhaystalin by @CMOTamilnadu 😂☠️
400 கி.மீ சென்னை — தஞ்சாவூர்... சுட்டெரிக்கும் வெயில்ல AC இல்லாமல் ஒரு சாதாரண டெம்போ டிராவலர்ல பயணம்! 🔥
That’s the punishment to Abuser @Udhaystalin by @CMOTamilnadu 😂☠️
Why is this scene trending?
How did Shankar know that bathroom is the best place to hide? 😂
Visionary director he is!!!
#TVK#Vijay#CMVijay#DMKfailsTN#ஆபாசநிதி