மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார்.
#RahulGandhi#Vijay#Chennai
அனுமதிக்கப்பட்ட இடத்தில்.. அனுமதி வாங்கி போராட முழு உரிமை உண்டு.
- அமைச்சர் CTR
( அனுமதி வாங்கிட்டு போய் போராட சொல்லு.. இல்ல கோபால புற வீட்ட திறந்து விட சொல்லு கனி அக்கா)
கூட்டம் கூடுறதுக்கும் போராட்டம் பண்றதுக்கும் SOP போட்டதே ஸ்டாலின் தான்...
SOP படி, அனுமதிக்கப்படாத இடத்துல போராட்டம் பண்ணா நடவடிக்கை எடுக்க தான் செய்யணும் @mkstalin@Udhaystalin 🤷🏻♀️
@CTR_Nirmalkumar 💥
நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் சென்று வர சொந்த நிதியில் மாருதி வாகனத்தை வழங்கிய த.வெ.க எம்.எல்.ஏ.
#Karur | #Krishnarayapuram | #TVK | #MLA | #PolimerNews
Dear #தேமுதிக + #கொங்கு_தேசம்_கட்சி + #SDPI#DMK கூட்டணில இருக்கவங்க #TVK-க்கு வந்தப்ப கூட நீங்க DMK-காக அந்த கூட்டணில இருந்து பிரச்சாரம் பண்ணீங்க
ஆனா DMK , கூட்டணி இல்லாம ஓட்டு வாங்கி இருக்கோம்னு பச்சையா பொய் சொல்லி உங்களையவே அவமான படுத்தறாங்க
அந்த கூட்டணி உங்களுக்கு தேவையா?
One of the best portion of the speech . The way Nelson questioned it in funny way . His answer was gold ❤️
Love you thalaivaaaa @rajinikanth ❤️
#Jailer2Supershow