@dhivya_dharshin அவர்களுடைய எதிர்பார்ப்பும் அதுதான் என தோன்றுகிறது.
அண்ணன் ஆர் எஸ் பாரதி எவ்வளவு கௌரவமாக ரெட்லைட் மீடியா என்று அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் பேசினார்.
இவர் என்னவோ பெரிசா ஆங்கில வார்த்தையை சொன்னால் எப்படி அனைவருக்கும் அர்த்தம் விளங்கும்? 🤔
ஆதங்கம் நியாயமானது அல்லவா? 🤔