@itisprashanth Stop comparing through tweets. Come abroad, work, and experience the difference in how Indians are treated before and after honourable Modi came to power.Look at India’s current growth too—judge by real-world experience, not just tweets.
@TharahaiC@RahulGandhi@actorvijay@INCIndia@INCTamilNadu@TVKVijayHQ@CMOTamilnadu நடப்பு முதல்வர்,வருங்கால பிரதமர்,ராகுல் சாரை இனிவரும் காலங்களில் முதலில் ம.உ ஆகச் சொல்லுங்கள் அக்கா, அதன் பிறகு பகல் கனவு கானலாம் யாரு பிரதமர் என்பதை.வருங்கால பிரதமர் என்பதை தமிழகத்தில் இருக்கும் நான்கு நபர்களை தவிர்த்து மற்றும் வடக்கே இருக்கும் யாரும் சொல்வதில்லையே ஏன் அக்கா?
Stationery & Printing Department items,The Commissioner of Stationery and Printing acts as the Head of the Department சொல்லிட்டாருப்பா.யாருயா நீங்களான்?இப்ப இந்த மொழியில் அச்சிட்டா என்ன?இதில் இருக்கும் மருந்து வேலை செய்யாதா?
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட மாத்திரை கவர்கள், டிசம்பர் 2025-ல் ஈரோடு கூட்டுறவு அச்சகத்தில் அச்சிடப்பட்டவை. மருத்துவமனையின் பெயர் தமிழில் மட்டுமே இருந்த நிலையில், மாத்திரை உட்கொள்ளும் நேரம் குறிப்பிடும் பகுதியில் தவறுதலாக தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளும் இடம்பெற்றுள்ளன.
இது கடந்த ஜனவரி 2026 முதல் பயன்பாட்டில் இருந்தது.
இராணுவ கட்டுகோப்புடையை இயக்கமா?அண்ணன் ஒருவார்த்தைக்கு கட்டுப்பட்டா எதுக்கு மகளிர் கல்லூரிக்குள் இவ்வளவு ஆண் புல்லைங்கோ கட்டுப்பாடின்றி மந்தை போல் உள்ளே ஓடுகிறார்கள்.உங்கள் அண்ணனை பார்க்க தான் மகளீர் மட்டும் இருக்கும் கல்லூரிக்கு அவர்கள் உள்ளே ஓடிநார்களா? @VanniTamizhVCK
விசிகவும், தி.மு.கவும் ஒன்று தான்... பா.ம.கவுக்கு பா.ஜ.க தான் ஓனர்...
கோட்பாடு அடிப்படையில் தி.மு.கவும், விசிகவும் திராவிட இயக்கம் மற்றும் சனாதானம் கொள்கையுள்ள கட்சி... விடுதலை சிறுத்தைகள் ராணுவ கட்டுக்கோப்போடு இருக்கும் காட்சி.! பா.ம.க எந்த முடிவு எடுத்தாலும் உரிமையாளர் பா.ஜ.க விடம் கேட்டு தான் முடிவெடுப்பார்கள் அமைச்சர் வன்னியரசு விமர்சனம்
#Chennai | #Airport | #Minister | #Vanniyarasu | #DMK | #TVK | #VCK | #PolimerNews
பேருந்தை இயக்கி துவங்கிய ரீல்ஸ் ஒருபுறம் இருக்கட்டும்.இவர் பேருந்தை இயக்கியதை ரீல்ஸ் எடுத்து போட்ட ஊடகங்கள் இதே போலவே அவருடைய ஓட்டுநர் உரிமம் இருக்க இல்லையா என்பதையும் பதிவு செய்தால் விமர்சனங்களுக்கு பதில் கிடைக்கும் இல்லையென்றால் பேசும் பொருள்தான்.
#WATCH | வேலூரில் திடீரென அரசுப் பேருந்தை இயக்கி பயணிகளை அலறவிட்ட தவெக எம்.எல்.ஏ. தென்றல் குமார்.
இதான் க்ளட்சா? ஹாரன் எங்க? என கேஷுவலாக கேட்டு திடீரென பிரேக் பிடித்து பயம் காட்டினார்.
#SunNews | #Vellore | #TVK | #ThendralKumar
அனைவருக்கும் பாரபட்சமின்றி ஒரே தரிசனத்தை கொண்டுவந்தாள் தான் இதில் இருக்கும் குறைகளுக்கு ஒரு முடிவு பிறக்கும் இல்லை யென்றால் இந்த பிரச்சினை மேலும் அதிகரிக்குமே தவிர குறையாது. #சிறப்புதரிசனம்#திருவண்ணாமலை
#WATCH | "VIP - ஐ மட்டும் அனுப்புனா நாங்க எல்லாம் மனுஷன் இல்லையா?"
#WATCH | திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரத்திற்கு மேலாக சாமி தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்கள் ஆவேசம்
#SunNews | #Tiruvannamalai | #Holiday
ஊடகங்கள் இதனை ஆய்வு! என்று சொல்லி உங்களுடைய நன்மதிப்பை குறைப்பதற்கு பதில்.நள்ளிரவிலும் தூக்கமின்றி ஓய்வின்றி மக்களின் கோரிக்கைகளுக்கு வேண்டி அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் கடுமையாக ரீல்ஸ் எடுத்த ச.ம.உ.! என்று சொன்னால் உங்களின் நன்மதிப்பு கூடும்.
#Watch | தூத்துக்குடி: ஏரல் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட தவெக எம்.எல்.ஏ. சரவணன்
தூங்கி கொண்டிருந்த பணி மருத்துவரை எழுப்பி அறிவுரை
#SunNews | #TVKMLA | #GovtHospital
அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு.. மூடிய அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்த பணி மருத்துவரை எழுப்பி நோயாளிகளைக் கவனிக்குமாறு அறிவுரை..
#Tuticorin | #Eral | #TVK | #Hospital | #PolimerNews
@ThanthiTV இன்னும் என்னென்ன காரணங்கள் இருக்கு ஒரே தடவை சொல்லிவிடுங்கள்.வெவ்வேறு மேடையில் வெவ்வேறு விளக்கங்கள்.இன்னும் நிதானம் இல்லை.இங்க ஒரு அடி,அங்க ஒரு அடி,அரசியல் இந்த ஆசாங்கிட்ட தான் கத்துக்கணும் போல.கூடு தாவும் ஆசான் கிளி.
அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு.. மூடிய அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்த பணி மருத்துவரை எழுப்பி நோயாளிகளைக் கவனிக்குமாறு அறிவுரை..
#Tuticorin | #Eral | #TVK | #Hospital | #PolimerNews
இந்த அரசு ஊழல் இல்லாத அரசு என்ற propaganda வை publicis செய்யுமே தவிர நாம் எதிர்பார்த்ததை போல் ஒருபோதும் ஊழல் அடித்தவர்களை தண்டிக்காது மாறாக அவர்கள் TVK party ல joint செய்தால் அவர்களுக்கு பொறுப்பு மற்றும் பதவி கொடுத்து கவுரவிக்கும்.இல்லையென்றால் 1970 சர்க்காரியா dialogue தான்.
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
பின்னே வரப்போவதை முன்னாலேயே அறிபவர்களே அறிவுடையவர்;அவ்வாறு அறிந்து நடப்பதற்குக் கல்லாதவர்களே அறிவில்லாதவர் ஆவர்
நீங்கள் கத்துவதன் மூலமோ நான் கத்துவதன் மூலமோ ஒன்றும் நடக்காது!.அவர் அவர்களுக்கு சுய சிந்தனை வேண்டும்.
இதுவரை பலமுறை கத்தி சொல்லிவிட்டோம், தமிழ்நாட்டில் (மலை பகுதிகள் தவிர) எந்த இடத்திலும் இப்படி மேற்கூரை இல்லாமல் மக்களை வெயிலில் நிறுத்திவைக்க கூடாது என்று.
முதல்வரே, நீங்கள் திறந்தவேனில் நின்று கை அசைத்து, மக்கள் உங்களை பார்க்க வேண்டும் என நினைத்தால் இப்படிபட்ட துயரங்கள் நடக்கத்தான் செய்யும்.
இன்னும் வரக்கூடிய நாட்களில் எல்நினோ வின் தாக்கத்தால், அதிகரிக்கும் வெப்பத்தால் இந்தியாவில் 16,000 உயிரிழப்புகள் கூடுதலாக இருக்கும் என்ற ஆய்வறிக்கை வந்தபிறகும் இப்படி பொது வெளியில் மக்களை சந்திப்பது சரியா?
உங்களுக்கு மக்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்தால், ஒரு அரங்கில் சந்தியுங்கள்.
இப்படி ஒரு ஊருக்கு செல்லும் போதோ அல்லது ஊருக்குள்ளோ, மக்களை நடுரோட்டில், வெயிலில் நிற்கவைத்தால், அல்லது அவர்களாகவே வந்து நிற்பதற்கு அனுமதித்தால் உயிரிழப்புகள் கூட நடைபெறலாம், அப்படி நீங்கள் கலந்துகொள்ளும் நிகழ்வில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் அதற்கு நீங்களே முழு பொறுப்பு !
@CMOTamilnadu@TVKVijayHQ
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும் தான் ஜோசப் விஜய் தாய் மாமனா ?
இந்த பெண் அரசு மருத்துவமனையில் தான் குழந்தை பெற்றெடுத்தாரா ?
டைரக்ஷன் ஓகே பட் ரீல் சரியில்லையே
மிகவும் சரியாக சொல்லியிருக்கிறார்!மக்கள் உங்களுக்கு வாக்கு செலுத்தியது உங்கள் ஒருவருக்காகவே தவிர இவர்களுக்காக இல்லை சற்றும் சிந்திக்காமல் இவர்களை இணைத்து அவசரமாக பதவி சுகத்தை கொடுப்பது அவ்வளவு நல்லதில்லை.இது உங்கள் உண்மை தொண்டனுடைய மனநிலையையும் இவர்களைப் போல் மாற்றிவிடும்.
"முதல்வர் விஜய் அவர்களே, உங்களுக்கு ஆப்பு அடிக்கப் போவதே அதிமுகவிலிருந்து சென்றவர்கள்தான். அவர்களை அடையாளம் கண்டு பதவி கொடுத்து அழகு பார்த்தவர்களுக்கே ஆப்பு அடிக்கிறார்கள் என்றால், உங்களுக்கு ஆப்பு அடிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். உங்களைப் பத்திரமாகச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்ப்பார்கள், பார்த்துக் கொண்டே இருங்கள்." - எடப்பாடி பழனிசாமி
#EdappadiKPalaniswami | #Vijay | #ADMK | #TVK
தரவுகள் மையத்தை தொடங்குவதன் மூலம் எந்த பயனும் இல்லை ஏமாத்துபவர்கள் வெவ்வேறு கோணங்களிலும் தினமும் ஏமாற்றி கொண்டு தான் இருக்கிறார்கள் வாழ்கிறார்கள்.இணைக்கப்பட்டுள்ள புகாருக்கு 2 வருடம் மேலாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை @tncybercrimeoff@tnpoliceoffl@copmahesh1994@CMOTamilnadu
சைபர் கிரைம் குற்றம் தொடர்பான தரவுகள் மையத்தை தொடங்கி வைத்தார் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்.. இணையவழி குற்றங்களை கண்காணித்து, தரவுகளை பகுப்பாய்வு செய்ய நடவடிக்கை..
#Trichy | #DGP |#CyberCrime | #Police | #PolimerNews
நினைவில் கொள்ளவும் மக்கள் வாக்காளித்தது கூட்டணி கட்சிக்கு அல்ல முதல்வர் ஒருவருக்காகன வாக்கே என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.ஆக நீங்கள் இதுபோன்ற ஊழல் பெருச்சாளிகளையும் சந்தர்ப்பவாதிகளையும் கட்சியில் இணைத்து கொண்டே சென்றால்,மாற்றம் வெகு தூரம் இல்லை @TVKPartyHQ@TVKVijayHQ