@gunapersonnel காரைக்குடி மாநகராட்சி திமுக வசம் உள்ளது அந்த வார்டு கவுன்சிலர் அதிமுக உறுப்பினர் அமைச்சர்ங்கிற அழைப்பின் பெயரில் திறந்து வைத்தார் இதில் என்ன குற்றம் குறை இருக்கு.
#Breaking
VCK has agreed to join TVK government.
Letter of Interest for Inclusion in the Council of Ministers submitted,
They will join the ministry in the next cabinet expansion.
@CheranDirector நீங்க மட்டும் இத்தனை நாள் அர��ியல் பேசினிங்களா ?ஆட்டோகிராப் படம் பார்த்து fireவிட்டவன் நான் அப்ப நான் 12th தான் படித்தேன் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் தியேட்டரில் பார்த்தேன் காலம் பாரு அவரு பேரனை தான் என்னோட திருவாடானை தொகுதி வேட்பாளராக நிறுத்தியிருக்கு...
@RaamShankar1752 யாரு கொதிச்சா ?
காரைக்குடியில் என்ன நடந்தது என்று தெரியாமல் பேசாதே வீடியோ பார்த்தாலே புரியும்... பேச அனுமதிக்க வில்லை நேரம் கடந்ததால் 12 to 4 வரை அனுமதி கொடுத்தார்கள் பிறகு TTV 5மணிக்கு வருகிறார் என்றதும் முதல் நாள் இரவு தான் 12 to 2.30 வரை அனுமதி அளித்தார்கள்.
@idumbaikarthi சிதம்பரம் தொகுதி தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு.
தவெக மாற்று வேட்பாளர் நெடுஞ்செழியன் மனு ஏற்பு. இப்பதான் தெரியுது நீங்க ஏன் ஒரு கவுன்சிலர் சீட்டு கூட ஜெயிக்க முடியவில்லை என்று...
@DirectorBose திருப்பதி கோவிலில் லட்டு தான் கொடுப்பார்கள். பழனி கோவிலில் பஞ்சாமிர்தம் தான் கொடுப்பார்கள் இரண்டு கோவிலிலும் மொட்டை போடுகிறார்கள். அதற்காக 😁
இதை ஏன் சொல்றேன் னா அதுக்காக சொல்றேன் 😀
@mohandreamer அடுத்தவங்கள CM ஆக்க கட்சி ஆரம்பிக்கல Bro மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய அரசியலுக்கு வந்து இருக்காரு Bro அது எல்லாம் ��ங்களுக்கு புரியாது Bro... 😁
@itisprashanth நீ ஒரு youtuber சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி எதாச்சும் பேசுவ அவரு அரசியலில் இருக்கனுமா வேனாமானு மக்கள் தான் முடிவு பன்னுவாங்க மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு காலம் அவரை எங்கே நிறுத்தனுமோ அங்கே நிறுத்தம். நீயோ நானோ அவரு வாழ்க்கையை Predict பன்ன யாரு?