ஊக்கத்தொகை
--
தேசிய ஃபெடரேஷன் வாள் சண்டை போட்டியில் கலந்து கொள்ள ஜம்மு காஷ்மீர் செல்லும் மாணவி அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லக்ஷனாதேவி மற்றும் ஷோபனா ஆகியோருக்கு
ஊக்கத்தொகையாக ரூ.20,000/-(இருபதாயிரம் ரூபாய்) வழங்கி மாணவிகள் களமாடி வெல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்..
#NeedJusticeForAriyalurFarmer
பொய் வழக்கு போட்ட போது போராட வரவில்லை.
தாக்கப்பட்ட போது ஆறுதல் கூற வரவில்லை.
மரணத்திற்கு மாலை போடவாவது வாருங்கள் விவசாய சங்கங்களே, தாக்குதலில் மரணமடைந்தவர் விவசாயிதானே..
சென்னையில் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களும், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட வேண்டும். தேவையின்றி வெளியில் செல்வது, மரங்களுக்கு கீழ் நிற்பது போன்றவற்றை தவிர்த்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
#BeSafe
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் உதவ வேண்டும். மழை நீரை வெளியேற்றுவது உள்ளிட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அதிகாரிகளுடன் பாமகவினர் இணைந்து செயல்பட வேண்டும்!
#PMK#PMKCares
அத்தனை கேரக்டர் பெயரும் அப்படியே இருக்க, கொடூர கொலைகாரன் அந்தோணிசாமியை குருவாக மாற்றி அக்னி கலசத்தை அடையாளமாக காட்டி வன்னியர்களை இழிவுபடுத்திய சூர்யாவே மன்னிப்பு கேள்..
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow
ஊரார்தான் உதவினார்களென உண்மை செங்கேணி கூற, படத்தில் மட்டும் ஊராரை சாதி வெறியர்களாக சித்தரித்த சூர்யாவே, முதனை கிராம மக்களிடம் மன்னிப்பு கேள்..
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow
உதவும் குணம் கொண்ட வன்னியர்களை, அரக்க குணம் கொண்ட கொலைகார இனமாக காட்டிய சூர்யாவே.. உண்மையில் ராசாக்கண்ணு குடும்பத்துக்கு துணை நின்ற வன்னியரிடத்தில் மன்னிப்பு கேள்.
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow
அம்பேத்கர் சிலையை அதிகம் திறந்த வன்னியர்களை, அவர் பெயர் கொண்ட படத்திலேயே உண்மையை மறைத்து அவதூறாக சித்தரித்த வன்மம் பிடித்த சூர்யாவே வழக்கை எதிர்கொள்..
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow
கதைக்களத்தை கண்டிராமல், உதவிய முதனை கிராம உன் இஷ்டத்திற்கு இழிவு படுத்திய சூர்யாவே.. இன்று அந்த கிராமமே எதிர்க்கிறது உன் சாதிய வன்மத்தை..
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow
லட்ச ரூபாய் போட்டு அப்பா வாங்கி தந்த பைக்கில், அவர் படத்தை ஒட்டாமல் உன் படத்தை ஒட்டிய வன்னிய இளைஞன், உன் சாதிய வன்மம் அறிந்து உணர்வோடு கிழித்தானே உன் முகத்தை.. அவன் வலி அறிவாயோ!!
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow
உனக்கு ரசிகர் மன்றம் அமைத்து கொண்டாடிய ரசிகனே, உன் படத்தை கிழித்து வீசுகிறான் எனில்.. அந்த உனது பொய் அவதூறு காட்சிகள் எவ்வளவு காயப்படுத்தியிருக்கும்
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow
அரியலூர் மாவட்டம்-பாப்பாக்குடி கிராமத்தில் இருளர்களுக்கு பட்டா கொடுத்தது பாமகவும் வன்னியரும்தான்.. படத்தில் மட்டும் பட்டா போட்டு கொடுத்து, பணம் சம்பாதிக்க வன்னிய சாதிதான் உனக்கு ஏமாளியா..?
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow
அந்தோணிசாமி வீட்டில் அக்னி கலச காலாண்டரை அறியாமல் வைத்ததாக பேசும் நீ..
அதே அக்னி கலச அந்தோணிசாமிக்கு சாதிய பின்புலம் இருக்கிறது என அறிந்துதானே வசனம் வைத்தாய்.
#SuriyaStopVanniyarHate#StopVanniyarHateNow