‼️"உலகத் தலைவர்களிலேயே பிரதமர் மோடிக்குத்தான் மிக அதிக அளவிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன"
~ முன்னாள் ஐபி (IB) அதிகாரி யஷோவர்தன் ஆசாத்.
நாட்டிற்காக 76 வயதான அவர் மேற்கொள்ளும் இடர்பாடுகள் அசாதாரணமானவை.
நாம் உண்மையிலேயே பாக்கியம் பெற்ற ஒரு தேசம் 🇮🇳.
Rahul Gandhi offered a cold drink to Priyanka Gandhi and told her that it wasn’t that strong, asking her to drink it.
Later, Priyanka smelled it and even asked another person about the cold drink, but she still didn’t drink it.
Even Priyanka has no trust in Rahul Gandhi 😭
நீங்க போட்டா நாங்க போட மாட்டோமா 👇👇 😂😂🤣
பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களை இப்படி படம் போட்டார்கள்
ஏன் நமக்கு போடத் தெரியாதா என்ன.
நாங்கள் பொறுமையாக இருந்த காலம் மாறிவிட்டது தற்போது உடனே பதிலடி கிடைக்கும். அது எந்த கொம்பனாக இருந்தாலும்
இந்த வீடியோவ பாருங்க டா உன் அக்காவோ தங்கச்சியோ உன் மகளோ இந்த நிலைல வச்சு நினச்சு பாருங்க டா உங்களுக்கு அடுத்த பிள்ளையை தொடனும் என்ற எண்ணமே வராது தயவு செஞ்சு பெண் பிள்ளைகளை நாசம் பண்ணாதீங்க டா நாசமா போரவனுங்களா யாருக்குடா பொறந்தீங்க #இந்த ஆட்சி தொடர வேண்டுமா
அகற்றப்பட வேண்டும்
தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற டயலாக் சொல்லி பிழைப்பு நடத்துவது வாடிக்கையா போச்சு
அரசியலில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க வில்லை என்றாலும் திமுகவுக்கு ஓட்டு போடுங்க இல்லைன்னா பாஜக வந்துடும் என பிரச்சாரம் செய்து திமுகவை அரியணை ஏற்றியவர்களே இந்த வசனம் பேசுவது வேடிக்கை
திரெளபதி 2 காடவராயர் 💥 பற்றி எந்த புனைவுகளும் இல்லாமல் உண்மை வரலாற்றை எளிதாக கூறியுள்ளார்....
தமிழர் பெருமை
தமிழர் வென்றான் விழுந்தும் போனான்...
#Draupathi2#Draupathi2review
திரௌபதி II -- விமர்சனம்
*************************
சேர, சோழ, பாண்டியர் என தமிழக மன்னர்களை பற்றி சிறிதளவில் அறிந்த தமிழர்களுக்கு
தமிழகத்தை பல நூற்றாண்டுகளாக அந்நிய படையெடுப்பில் இருந்து காத்து நின்ற வல்லாளர்,காடவராயர்கள் , சம்புவராயர்கள், கச்சிராயர்கள், உடையார்பாளைய அரசர்கள் பற்றியும், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேந்தமங்கலம், உடையார்பாளைய அரண்மனைகளை மிக அழகாக காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர் @mohandreamer
பக்தியும், அறமும், தருமத்துடன் வாழும் மக்கள் , சினிமாவில் சமிப காலமாக யாரும் சொல்லாதை மிக யாதார்தமாக காட்சிபடுத்தியுள்ளதை பாராட்டியே ஆக வேண்டும்...
அந்நிய சுல்தான்கள் இந்தியாவில் எப்படி மக்களை கொடுமை படுத்தி இஸ்லாம் மதக்கு மாற்றி உள்ளனர் என நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார்...
இந்த கதை களத்தை சினிமாவாக எடுக்க இயக்குனர் மோகன் G சத்திரியன் அவர்களை தவிர தமிழ் சினிமாவில யாருக்கும்
துணிவு இருக்காது..
பெண்களை போக பொருளாக பார்க்கும் அந்நிய சுல்தான்கள் மத்தியில் நம் அரசர் பெண்ணை தொட்டவன் கையை போர் பயிற்சி போட்டி மூலமாக வெட்டும் காட்சி மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தி உள்ளார்..
தீயில் தோன்றிய திரௌபதியாகவே வாழ்ந்து இருக்கிறார் கதையின் நாயகி..
கதையின் நாயகன் காடவராயனாக வாழ்ந்திருக்கிறார் ரிச்சர்ட்...
தமிழ் சினிமா ஏனோ அவரை பயன்படுத்த தவறிவிட்டது..
இந்த படத்திலும்
மண்ணையும், பெண்ணையும் தொட்டவனை / தொட நியப்பவனை கொடுமையான தண்டனை கொடுத்திருக்கிறார் இயக்குனர்...
1 மாதத்தில் குறைந்த செலவில் பாகுபலி போல் மிக பிரம்படமாக படம் இயக்கி உள்ளார் இயக்குனர் மோகன்
இந்த படத்தை தயாரித்த சோழ சக்கரவர்த்தி அவர்கள் தைரியசாலி தான்...
படத்தில் சில இடங்களில் நாடக தன்மை இருந்தாலும்
தமிழர்கள் தம் வரலாற்றை அறிந்துக் கொள்ள குடும்பத்துடன் காண வேண்டிய திரை காவியம் #திரௌபதி2..
#திரெளபதி2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை.. பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு.. மக்களிடம் திரைப்படம் ஜனவரி 23 வெளியாகிறது என்ற செய்தியை கொண்டு சேர்க்க முடியவில்லை.. மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை.. மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை.. இந்த சூழலை பயன்படுத்தி, பலர் என் மீது தப்பான கருத்தை பதிவு செய்தும், படம் பார்க்காமல் தவறான கருத்துக்களையும் பரப்பி வருகிறார்கள்.. திரைப்பட துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களை கடந்து வந்துள்ளேன்.. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. எனக்கு மக்களே துணை.. மக்களே முடிவு செய்யட்டும்.. என்றும் உங்களை மட்டுமே நம்பி இருக்கும் உங்கள் மோகன் G..
திமுகவின் ஸ்டிக்கர் ஆட்சியை, வெளித்து வாங்கிய நபர். மத்திய அரசு கொண்டு வரும் அணைத்து திட்டத்திலும், திமுக ஸ்டிக்கர் ஓட்டப்படுகிறது.
அதில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் புகைப்படதை திட்டமிட்டு மறைக்கிறது திமுக அரசு.
₹ அடையாளம் நீக்கம்: கலைஞர் நூற்றாண்டு நாணயங்களை திமுக வீசி எறிந்து விடுமா?
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பான முன்னோட்டத்தில் ரூபாய் என்பதன் அடையாளமான ₹ என்ற குறியீட்டை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக ரூ என்ற குறியீட்டை வைத்து, அதை ஏதோ புரட்சி போன்று திமுக அரசு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. திமுக அரசின் செயலற்ற தன்மையால் ஏற்படும் வேதனைகளைத் தாங்க முடியாமல் மக்கள் குமுறிக் கொண்டிருக்கும் நிலையில் அதை திசை திருப்பும் நோக்குடன் இத்தகைய நாடகங்களை திமுக அரசு அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
எதையாவது செய்து மக்களை பதற்றத்திலேயே வைத்திருக்க வேண்டும்; எவரும் அரசை எதிர்த்து வினா எழுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பரபரப்பில் பழைய வரலாறுகளை திமுக மறந்து விடுகிறது. ₹ அடையாளம் நேற்றோ, அதற்கு முன்நாளோ வெளியிடப்பட்டது அல்ல. 15 ஆண்டுகளுக்கு முன் 2010-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி திமுக அங்கம் வகித்த மன்மோகன்சிங் அவர்கள் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தான் வெளியிடப்பட்டது. அப்போது அதை திமுக ஆதரித்தது.
₹ அடையாளத்தை வடிவமைத்தவர் ரிஷிவந்தியம் தொகுதி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் மகன் உதயகுமார். அந்த அடையாளத்தை வடிவமைத்ததற்காக 2010ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி உதயகுமாரையும் அவரது குடும்பத்தினரையும் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு வரவழைத்துப் பாராட்டினார். அப்போதெல்லாம் பெருமைக்குரியதாக போற்றிய அடையாளத்தை தான் திமுக இப்போது நீக்கியிருக்கிறது.
அவ்வளவு ஏன்? கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாள் நூற்றாண்டையொட்டி ₹.100 நினைவு நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. மத்திய அரசால் மிகவும் எளிமையாக நடத்தப்படவிருந்த அந்த விழாவை திமுக அரசு மக்களின் வரிப்பணத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்தியது. அப்போது வெளியிடப்பட்ட நாணயத்தில் ₹ அடையாளம் தான் இடம் பெற்றிருந்தது. அதற்கான அந்த நாணயத்தை திமுக வெறுக்கவில்லை. மாறாக, ரூ.4470 விலை கொண்ட நாணயத்தை திமுகவினரிடமே ரூ.10 ஆயிரத்துக்கு விற்று லாபம் பார்த்தது திமுக.
தமிழக அரசின் ஆவணத்தில் இப்போது ₹ அடையாளத்தை நீக்கியிருக்கும் திமுக, அதே அடையாளத்தைக் கொண்டிருக்கும் கலைஞர் நினைவு நாணயங்களையெல்லாம் வீசி எறிந்து விடுமா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும். இது போன்ற நாடகங்களை நடத்துவதற்கு பதிலாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
இல்ல? எனக்கு கணக்கு புரியல
8 மெட்ரிக் டன் = 8000 கிலோ
190000000/8000 = Rs.23,750.00
அப்போ 1 கிலோ அரிசியின் விலை 23,750 ரூபாயா 😵💫😵💫😵💫
சரத் பவார் பொண்ணு கூட ஒரு ஏக்கர்ல ஒரு வருஷத்துல ஒரு கோடிக்கு தானே பயிர் பண்ணுச்சி...
அது என்ன அரிசி?? 23,750 கிலோவுக்கு விற்க 🙄🙄🙄
ஊழல் பட்டியல் ஸ்டாலின் பார்த்து இது என்னுடைய பேரப்பிள்ளை ஊழல் என்னுடைய ஊழல் எப்போது வெளியாகும் என்று கேட்பார். என் என்றால் பட்டியல் விட பத்து மடங்கு ஊழல் இருக்கும். #GetOutStalin