- செலவுக்கு காசு இல்லன்னா பொது சொத்து அடி பம்ப்ப கூட அவுத்துட்டு போய் விப்பாண்ட இந்த திமுகக்காரன் 😏😏
- சும்மா வரலடா திமுககாரன்..! எல்லாம் அவங்க தலைவர் கட்டுமரம் வளர்ப்பு 😂😂
திராவிட மாடல் - பாஜக மாடல்...
புத்தி வந்த பிறகு இந்த சல்லி பயலுவலை.. எதற்கு சிறுவர்கள் சிறை...
இது தான் பாஜக அரசு... தப்புனு தெரிந்து செய்த பிறகு...செய்தால் தண்டனை இது மாதரி இருக்க வேண்டும்...
#திருட்டு_திராவிடம்
இப்போ பேசுங்க திராவிட ஸ்டாக்குகளே...? 👎
இதே கெடுபுடி நீட் தேர்வில் நடந்திருந்தால் கனிமொழி அக்கா முதல் நீட் எதிர்ப்பு போராளிகள் பொங்கி எழுந்துருப்பார்கள்... நடந்தது TNPSC என்பதால் வாயை கூட திறக்கமாட்டார்கள் பாருங்கள்... அதுவும் சிறுபான்மை மாணவி வேறு!!!
இப்போ பேசுங்க திராவிட ஸ்டாக்குகளே...? 👎
இதே கெடுபுடி நீட் தேர்வில் நடந்திருந்தால் கனிமொழி அக்கா முதல் நீட் எதிர்ப்பு போராளிகள் பொங்கி எழுந்துருப்பார்கள்... நடந்தது TNPSC என்பதால் வாயை கூட திறக்கமாட்டார்கள் பாருங்கள்... அதுவும் சிறுபான்மை மாணவி வேறு!!!
ஏன்டா .@RahulGandhi .@INCTamilNadu .@INCIndia இவ்வளவு மட்டமான ஒரு வரலாறு உங்களுக்கு இருக்குடா...
நீங்கல்லாம் எப்படிடா அன்னபூர்ணா ஶ்ரீனிவாசனுக்கு ஆதரவு தரேன்னு வர்றீங்க. 💦💦💦
“CBSE பாடத்திட்டத்தை விட தமிழக அரசு பாடத்திட்டமே சிறந்தது!” - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பம் முதல் 50 முக்கிய தி.மு.க தலைவர்கள் அனைவரும் CBSE பள்ளிகளை மட்டுமே நடத்துகின்றனர். ஏன் தமிழக அரசு பாடத்திட்டத்தை நடத்தவில்லை?
#மாலைமுரசு விவாதம்.
நிர்வாகம் செய்ய தெரியலனா தயவு செய்து ராஜினாமா பண்ணிட்டு மாரத்தான் ஓட போய்டுங்க
@Subramanian_ma
! அவசர சிகிச்சை பிரிவில் உயிர்காக்கும் உபகரனங்கள் இல்லாததால் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள்!