@VNRCollector@CMOTamilnadu@TNDIPRNEWS இதுவும் கல்வி சம்மந்தபட்டதுதான் சார்...
கிட்டத்தட்ட நான்காண்டு போராட்டம் ... உங்களிடம் பலமுறை மனு கொடுத்தும் தற்போது வரை பலனில்லை, பதிலும் இல்லை ... 😢
@Anbil_Mahesh@Anbil_Mahesh அவர்களே இராஜபாளையம் சம்மபந்தபுரத்தில் உள்ள நூறுஆண்டு பழமைவாய்ந்த பள்ளிகூடத்தின் பரிதாப நிலையை அதிகாரிகள் உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தார்களா என்று தெரியவில்லை மூன்று ஆண்டுகளாக போராடிக்கொண்டு இருக்கிறோம்...
தென்காசி MLA பழனி நாடாரின் மகன் வள்ளி முருகன், சுரண்டை பேரூராட்சி தலைவராக பணியாற்றும் சூழலில், பீப் கடை நடத்தி வந்த பட்டியலின சமூக பெண்மணி முத்துச்செல்வியை, இங்கு மாட்டிறைச்சி உணவு விற்க கூடாது என மிரட்டியுள்ளார். சுகாதார சீர்கேடு(!) ஏற்படுகிறது என கூறி, அதன் பின் காவல்துறை அவரது தள்ளுவண்டி மற்றும் கடையிலுள்ள பொருட்களை எடுத்து சென்றுள்ளது.
பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தில் முத்துச்செல்வி புகார் அளித்துள்ளார்.
மாட்டிறைச்சி அரசியலை தமிழகத்திற்குள் புகுத்த நினைக்கும் சக்திகள் எந்த ரூபத்தில் வந்தாலும்,
தமிழக அரசு அதை தடுத்து நிறுத்த வேண்டும்.
https://t.co/ulS73sjsrR
வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கொண்டுவரும் ஒன்றிய பாஜக வை கண்டித்து இன்ஷா அல்லாஹ் 12.04.2025 அன்று கவர்னர் மாளிகை முற்றுகை போரட்டம்
#UnitedAgainstWaqfBill
அடப்பாவிகளா உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ஒரு புனிதமான ரமலான் பண்டிகை அதுக்கு பரிசு கொண்டு வரதுக்கு வேற வண்டியே கிடைக்கலையா கேவலம்டா 😢 https://t.co/9aXgNHF6B8
மனமார்ந்த நன்றி!
முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
#TrendingNow #UnitedAgainstWaqfBill
Conflict with religious authorities: Government intervention could lead to conflicts with religious leaders or organizations who may feel that their authority over waqf matters is being undermined. #UnitedAgainstWaqfBill
Increased potential for corruption: Government officials might have more opportunities for corruption or misuse of waqf funds, especially if there are insufficient checks and balances. #UnitedAgainstWaqfBill
Reduced local control: Government oversight might lead to a decrease in the ability of local communities to manage waqf properties according to their specific needs and traditions. #UnitedAgainstWaqfBill
Diminishing the autonomy of Waqf boards: The bill shifts the balance of power in waqf management, empowering government officials, especially the Collector, at the expense of waqf boards' independence. #UnitedAgainstWaqfBill
வக்ஃப் வாரிய நிர்வாக செயல்பாடுகளின் மீது அதிகப்படியான கண்காணிப்புகளை சுமத்தும் போது, வக்ஃப் சொத்துக்களை சுதந்திரமாக நிர்வகிக்கும் முத்தவல்லிகளின் திறனை அது கட்டுப்படுத்துகிறது.
#UnitedAgainstWaqfBill
வக்ஃப் சொத்துக்கள் கையகப்படுத்தப்படுவதால் அல்லது அதிகார வர்க்கத்தின் உத்தரவுகளால் பல அத்தியாவசிய வேலைகள் தாமதமாகும் போது, வக்ஃப் அமைப்பின் மீதான சமூகத்தின் நம்பிக்கை குறையக்கூடும்.
#UnitedAgainstWaqfBill
All the assets of public sector organizations have been given away. Next, the BJP has planned to give away the properties of the Muslim community. The Waqf Amendment Bill was brought for that!
#UnitedAgainstWaqfBill