இந்தியாவில் இருக்கும் பெரும் பெரும் அரசியல் தலைவர்களையெல்லாம் சென்னைக்கு படையெடுக்க வைத்த கலைஞரின் தம்மாத்தூண்டு சிலை பெரியதா.? 3000 கோடியில் மோடி திறந்த சிலை பெரியதா? இறந்தாலும் கலைஞர் கெத்துதான். #StatueOfKalaignar
எப்படி எப்படி , தரமான மருத்துவர்களை உருவாக்கவே நீட் தேர்வா?
உங்க Quota ல காலியாக இருக்க சீட் கூட பொதுப்பிரிவுல இருக்க பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு போயிடக்கூடாதுன்னு எப்படி எல்லாம் அரசாங்கத்தை வளைக்கிறீங்க.
நீட் தேர்வு இல்லாம இருந்திருந்தா அனிதா இந்நேரம் UG முடிச்சுட்டு MD/ MS படிக்க வந்திருப்பா. இப்போ PG க்கு நீட் மார்க் தேவை இல்லையாம்.
திரும்ப திரும்ப சொல்றோம்.
'பழங்குடியினர், பட்டியலினத்தவர், பிற்படுத்தப்படவர்களை மருத்துவத்துறை உயர்கல்வியிலிருந்து காலி பண்றதுக்காகவே திட்டமிட்டு புகுத்தப்பட்டது NEET'
எத்தனை வருசமாய்யா இப்படி பிராடுதனம் பண்ணி பண்ணியே
அபகரிக்கிறீங்க.
வெக்கமா இருக்காதா ?