வருங்காலத்தை பற்றி
கவலைபடாதே,
என் ஏக்கம்
முன்னெப்போதையும் விட
வலுவாக இருக்கும்,
ரோஜாக்கள் நிறைந்த
அறிவொளி யுகத்தில்
நான் உன்னை மீண்டும்
நேசிக்க விரும்புவேன்
பெண்ணே ...✨✨😍🙂
உன் வாழ்க்கைக்கு
கடைசி காலகட்டத்தில் உன்னை தாங்கி பிடித்து
தவம் கிடப்பது என்றுமே உன் மனைவி தான்
மற்ற உறவுகள் உன் தேவைகள்
இருக்கும் வரை தான்.....!!
#வினோ
முத்தமிடத் துடிக்கும்
உன�� அதரங்கள்...
அதை..
தொட்டுவிடத் துடிக்கும்
தேனீர் கோப்பை...
இரண்டுக்கும் இடையே
சிக்கித்தவிக்கும்
என் சிந்தனை..
யார் இதில்
வெற்றிபெறவார்...
#Karthiktwtz