ஒரே ஊரு… குடிக்கும் நீரில் மலம் கலந்தது, கோவில் நுழைவு மறுப்பு, இரட்டை குவளை முறை னு எல்லா வகையான தீண்டாமையையும் கடமை மாறாம கடைபிடிச்சிட்டு வந்திருக்கு….
👏🏻👏🏻👏🏻
டேய் இது திராவிட பூமி டா னு வடக்கு ஆட்கள் கூட வேணும்னா ஸ்பேரிங் போடலாம்… ஆனா நம்ம அழுக்கு இங்க லோடு கணக்குல
நீ ரம்மி விளம்பரத்துல வர்றதுக்கு ஒரு நியாயம் சொன்ன...சரி
அந்தக் கண்டாரொலி வேலைய ஏன்டா என்னோட அனுமதி இல்லாம எப்ப பாரு நா காசு போட்டு வாங்குன போன்ல வந்து சொல்லுறங்கிறது தான்டா கடுப்பே