என்னை ஃபாலோவ் செய்து தொடர்ந்து எனது ட்விட் களை படிப்பதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்.
1. உங்களை எந்த நாயும் கடிக்காது.
2. உங்களுக்கு தலை முடி நரைக்காது.
3. கணவன் மனைவி இடையே சண்டை வராது.
இது போன்று வாழை தார் வாழை மரம் கட்டுவது திமுக அதிமுக போன்ற கட்சிகள் செய்வது த.வெ.க விற்கு இது தேவை இல்லை நம்முடைய இளைஞர்கள் இதை எல்லாம் விரும்பவும் மாட்டார்கள், முதல்வர் விஜய் அவர்கள் உடனடியாக இதை தவிர்க்க சொல்ல வேண்டும் @TVKPartyHQ
இத்தன வாழைமரங்கள் எதுக்கு?
யாருக்காக இந்த தண்டச் செலவு?
வாழைமரங்கள வெச்சு அதுக்கு மக்கள் அடித்துக்கொள்ளும் நிலைமையை நம் ஆட்சியிலும் மீண்டும் உருவாக்க வேண்டாம்.
விழாவை ஏற்பாடு செய்யும் பொதுப்பணித்துறை இனிமேல் இத செய்யாதீங்க.
@AadhavArjuna இத கவனத்தில் கொள்க
@CMOTamilnadu
ஒரு செய்தி எப்படி சொல்லனும்னு ஒரு ஊடக அறமே இல்லயா??
இப்படி சொல்லி சொல்லிதான் எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கிங்க தெரியுமா??
வழக்குடன் தொடர்புடைய 242 அக்கவுண்டஸ் freeze பண்ணியிருக்காங்க
Including அவர் மகளின் ஒரு அக்கவுண்ட் இதில் 1.5 லட்சம் இருந்ததாக தகவல்.
(இது எல்லாம் 2019 ஆண்டு IT ரெய்ட்ல இருந்த அக்கவுண்ட்ஸ்)
தேர்தல் பிரச்சார கடைசி நாள்.. பிரச்சாரம் ஓய 10 நிமிடங்கள் ..மக்களே எடப்பாடி தொகுதியில் விசில் இல்லை.. டிவி பொட்டி தான் விசில் என்று நினைத்து ஒருவர் பேசி அந்த டிவிப்பொட்டி ஒரே நாளில் 50000 ஓட்டு வாங்கினால் அந்த ஒருவரின் வீச்சு எத்தகையது என்று யோசித்து பாருங்கள்.. அந்த ஒருவரை எதிர்த்து ஆ ஊ ஓ குய்யோ முய்யோ என்று கத்தினாலும் கதறினாலும் அவரை சூரியனை எதிர்த்து நாய் குறைப்பது போல் தான்... தவெக அடுத்த அதிமுக...விஜய் அடுத்த எம்.ஜி.ஆர்😎🔥
📍 W26 அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம், சென்னை.
🔹 சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தலைமை காவலர் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
⚠️ மேலும் குற்றவாளி மீது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 311-வது பிரிவின் கீழ் உடனடியாக பணி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .
#ChennaiPolice #POCSO #Justice #RapidAction