காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் அவர்கள், “பெருந்தலைவர் காமராஜர் மறைந்தபோது மெரினா கடற்கரையில் இடம் கேட்டோம், கிடைக்கவில்லை” என போகிற போக்கில் ஒரு பொய்யை சொல்லி இருக்கிறார்.
இன்று தாரகை கத்பர்ட் அவர்கள் பேசியது பச்சைப் பொய் என்பதை வரலாறு அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.
முழு உண்மையும் அறிய விரும்பினால், பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு 1975 அக்டோபர் அன்று தமிழ்நாடு சட்டமன்ற மேலவையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சித் தலைவருமான கே.இராஜாராம் (நாயுடு) அவர்கள் ஆற்றிய உரையைப் படியுங்கள்!
தேர்தல் நேரத்தில் திடீரென.....
10 Youtube channels
50 insta pages
fb pages
x accounts
உருவாக்கப்பட்டு திமுக மீது கடுமையான, அநாகரீகமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன..!
பெண்களை வைத்தே இவற்றை செய்தார்கள்!
இவர்களின் காணொலிகள் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டது!
அதிமுகவை வெற்றி பெற வைக்க அதிமுகவால் உருவாக்கப்பட்டவர்கள் இவர்கள்..!
அங்க தான் ரெண்டு ட்விஸ்ட்
இவய்ங்க Video க்களை பார்த்துட்டு மக்கள் அதிமுகவுக்கு ஓட்டு போடல தவெகவுக்கு போட்டாச்சு..!
ஏன்டா ...ஓட்டே விழுகல உங்களுக்கு காசு வேணுமாடானு சொல்லி அதிமுக இவய்ங்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தையும் கொடுக்கல...!
இப்ப போராட்டம் பண்ணுறானுங்க ....படிச்ச படிப்புக்கு போய் வேலைய பாருங்கடா !?
ஊழல் ஊழல்னு சும்மா பேசிட்டே இருக்க கூடாது வழக்கு போட்டாச்சில்ல தீர்ப்பு வரட்டும்..
உன் கிட்ட இருக்க ஆதாரத்தை நீ குடு
என் கிட்ட இருக்க ஆதாரத்தை நான் தர்றேன் அது ஊழல் வழக்கா பொய் வழக்கானு நீதிமன்றம் சொல்லும்...
- அண்ணன் செந்தில் பாலாஜி 🔥🔥🔥
சட்டமன்றத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பேச வாய்ப்பு கொடுப்பது சபைக்கு தலைவர் தான்!
துறைக்கு சம்பந்தமில்லாத அமைச்சர்களை வேறு துறை மானிய கோரிக்கையின் போது பேச அனுமதிப்பதும் அவர்தான்.
பிறகு நல்லவர் போல் பேசுவதும் அவர்தான்.
இதெல்லாம் ஒரு செட்டிங் போல நடைபெறுகிறது.
அதற்கு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரை மட்டும் பேச விட்டால் போதும் இந்த மாதிரி குழப்பமும் நடக்காது ஆனால் சபை தலைவர் சம்பந்தமில்லாத கள்ள லாட்டரியையும், சங்கியையும் பேச விடுகிறார், அவ்வாறு அனுமதிக்கும் போது அவர்களிடம் உண்மைக்கு மாறான கருத்துக்களை ரீல்ஸ்க்காக சபையில் பேசக்கூடாது என சொல்லுவதுமில்லை,,, ஆனால் அந்த அமைச்சர் சம்பந்தமில்லாத குற்றச்சாட்டுகளை கூறி முடித்தவுடன் அதை இவ்வாறு சம்பந்தம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என சொல்கிறார், எந்தப் பிரயோஜனமும் இல்லை அவர்கள் அரசியல் கருத்துக்களை உண்மை போல சபையில் ரீல்ஸ்காக பேசி விடுகின்றனர்,
இதுதான் அவர்களது செட்டிங்.
இதுவெல்லாம் சபைத் தலைவருக்கும் தெரியும் கடைசியில் அதை கண்டிப்பது போல் ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறார்.
பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போலத்தான் இது
இல்லை! மச்சேந்திரநாதன் குழு, விமான நிலையத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று எந்தப் பாதகமான முடிவையும் அளிக்கவில்லை.
சிலர் (அதில் நம்மிடமிருந்து பிரிந்து சென்ற ஒரு தோழரும் உண்டு : ))மச்சேந்திரநாதன் குழு எதற்காக அமைக்கப்பட்டது என்பதே புரியாமல் அல்லது வேண்டுமென்றே புரியாததுபோல் ஒரு கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்புகின்றனர்.
மச்சேந்திரநாதன் குழு அமைக்கப்பட்டதன் முக்கிய நோக்கம்:
#பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் ஏற்படக்கூடிய நீரியல் தாக்கங்களை விரிவாக ஆய்வு செய்து, அவற்றைச் சமாளிப்பதற்கான தணிப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பது.
அந்தப் பரிந்துரைகள் அனைத்தும்…
***விமான நிலையத்தின் விரிவான வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளின்போது நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை!***
#திமுக ஆட்சியில், #ParandurAirport திட்டத்தின் விரிவான பணிகளை முன்னெடுப்பதற்கு முன்பு நடைபெற்ற விரிவான ஆலோசனைகள் எனக்கு இன்றும் தெளிவாக நினைவிருக்கின்றன.
இயற்கையின் மீது ஆழ்ந்த நேசம் கொண்டவன் நான். சுற்றுச்சூழலின் மீது உண்மையான அக்கறையுடன் இன்று சிலர் எழுப்பும் பல கேள்விகளை, #CMMKStalin அவர்களின் #DravidianModel அரசில் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது நானே அதிகாரிகளிடம் எழுப்பியிருக்கிறேன்.
திட்டத்தின் உறுதித்தன்மை தெளிவாகமல் மக்களிடமிருந்து நிலம் எடுப்பது சரியாக இருக்காது என்பதால் நானே இதுபோன்ற பல கேள்விகளை கேட்டேன்.
ஆகையால் நீர்நிலைகள், பாசனம், வெள்ள அபாயம் தொடர்பான கவலைகள் எதுவும் அலட்சியப்படுத்தப்படவோ, ஒதுக்கித் தள்ளப்படவோ இல்லை.
ஒரே நாளில் 371 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடிய 100 ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அதிதீவிர மழைச் சூழலையும் உள்ளடக்கி, விரிவான நீரியல் மாதிரிகள் மூலம் அவை ஆய்வு செய்யப்பட்டன.
என் நினைவு சரியென்றால், நன்கு ஆய்வு செய்யப்பட்ட அந்த அறிக்கையில் பல முக்கியத் தணிப்பு நடவடிக்கைகள் விரிவாகப் பரிந்துரைக்கப்பட்டிருந்தன:
• பல ஆயிரம் கனஅடி நீரைக் கையாளும் திறனுடன் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் புறவழி வடிகால்கள் அமைத்து, வெள்ளநீரைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதோடு கீழ்ப்பகுதி விவசாயத்திற்கான நீரோட்டத்தையும் உறுதிசெய்வது.
• முக்கியமான சில நீர்நிலைகளை அப்படியே பாதுகாப்பது.
• திட்டத்தால் இழக்கப்படக்கூடிய சுமார் 2.7 MCM நீர்சேமிப்புத் திறனை ஈடுசெய்ய, சுற்றியுள்ள 68 நீர்நிலைகளைத் தூர்வாரி ஆழப்படுத்துவது.
இதன்மூலம்…
கூடுதலாக 11.98 MCM நீர்சேமிப்புத் திறன் உருவாக்கப்பட்டிருக்கும்.
இழக்கப்படும் கொள்ளளவைவிட இது சுமார் 4.4 மடங்கு அதிகமான நீர்சேமிப்பாகும்!
இதனால் அந்தப் பகுதி முழுவதிலும் நிலத்தடி நீர் செறிவூட்டல் மேம்படும்.
அதிக நீர். அதிக சாகுபடி. மகிழ்ச்சியான கிராமங்கள். இவற்றை உறுதி செய்தே இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டது.
• இந்தத் தணிப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டால், திட்டப் பகுதியிலும் சுற்றியுள்ள விவசாய நிலங்களிலும் ஏற்படும் வெள்ளப் பாதிப்பு…
இன்று இருப்பதைவிடக் குறைவாக இருக்கும் என்பதையே அறிவியல் மாதிரிகள் காட்டின.
• வெள்ளத் தடுப்பு, ஏரிகள் மற்றும் குளங்கள் மறுசீரமைப்பு, நீரொழுங்கிகள், வடிகால் கட்டமைப்பு ஆகியவற்றுக்காக மட்டும் ஏறத்தாழ ₹650 கோடியும், சுமார் 300 ஏக்கர் நிலமும் திட்டமிடப்பட்டிருந்தன.
எனவே, விவசாயம் மற்றும் நீர்ப் பாதுகாப்பைப் பற்றிய எந்த ஆய்வும் இல்லாமல் அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல #ParandurAirport.
சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், அந்தப் பகுதியின் ஒட்டுமொத்த நீர்சேமிப்புத் திறனையும் வெள்ள மேலாண்மையையும் மேம்படுத்தக்கூடிய விரிவான பொறியியல் தீர்வுகளுடன், முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட உட்கட்டமைப்புத் திட்டம் அது.
அரசியல் காரணங்களுக்கான எதிர்ப்பு புரிந்துகொள்ளக்கூடியதே.
ஆனால், “குழுவின் அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை” என்ற ஒரே காரணத்தை முன்வைத்து திட்டத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவது வெறும் விளம்பர அரசியலே.
அந்தக் குழுவின் பரிந்துரைகள், பொதுமக்களின் வெளிப்படையான கண்காணிப்புடன், திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் செயலாக்கக் கட்டத்தில்தான் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை என்பது அனைவருக்கும் தெரியும்.
வேண்டுமென்றால் தற்போது கூட்டணியில் இருக்கும் தோழர்கள் அந்த அறிக்கையை இன்றைய அரசிடமிருந்து பெற்று முழு விவரத்தை தெரிந்துகொள்ளலாமே !
செய்யப்பட்ட ஆய்வுகளைக் கூட முழுமையாகப் படிக்காமல், தமிழ்நாட்டின் நீண்டகால விமானப் போக்குவரத்து வளர்ச்சியையும் தொழில்துறை எதிர்காலத்தையும் நமது இளைஞர்களின் கனவுகளையும் அழித்ததைக் கொண்டாடுவது…
பொறுப்புள்ள அரசியலும் அல்ல; மக்கள் சேவையும் அல்ல! 🙏🏾
#SaveParandur or #NewAirportNow
1998 என்று எண்ணுகிறேன்..
என் தங்கையின் கணவர் மயிலாப்பூர் அருகே சாலை போட்டுக் கொண்டிருக்கிறார். இரவு 2 மணி இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள், தகிக்கும் தாரை சாலையில் கொட்டி, ஜல்லி போட்டு சாலைப் பணியில் மும்முரமாக இருக்கின்றனர்..என் தங்கை கணவருக்கோ, பணியை விரைவில் முடிக்க வேண்டும் விடிந்து விட்டால் போக்குவரத்து ஆரம்பித்து விடும் என்கிற பதட்டம்...வேலையைத் துரிதப் படுத்துகிறார். அப்போது அவரருகில் ஒருவர் நின்று வேலை நடப்பதைக் கண்காணிப்பதை அறியாமல்..(அகஸ்மாத்தாக), தற்செயலாகத் திரும்புகிறபோது பக்கத்தில் நின்றவரைப் பார்த்து, தங்கை கணவர் வெலவெலத்து விட்டார்..ஏனெனில் நின்றவர், மாநகரத் தந்தை ஸ்டாலின்..
வந்தவரைக் கவனிக்காது வேலை செய்ததால் அவர் கோபிப்பாரோ எனப் பயந்து..சார் நீங்க வந்ததப் பாக்கல..என்பதற்குள்..அவரைத்தட்டிக் கொடுத்து..நீங்க என்ன கவனிக்காம வேல செஞ்சீங்க பாருங்க..அதுதான் கரெக்ட்..ரோடு நல்லா இருக்கு .நீங்க வேலயப் பாருங்க..என்று கூறி.விடை பெற்றிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
அவர் மேயராக இருந்த போது சென்னை, சிங்காரச் சென்னையாக இருந்தது. தில்லியில் பாஜக அரசு, இங்கே திமுக அரசு..சென்னையில் ஸ்டாலின் மேயர்..சென்னையின் பொற்காலம் அது.
நான் மும்பையில் இருந்து சென்னை வரும்போதெல்லாம்..ஏதோ வெளிநாட்டிற்கு வருவதை போல உணர்வேன். சுத்தமான சாலைகள். மேம்பாலங்கள்..என சென்னை சிங்கப்பூர் போல இருந்தது..
அந்த ஆண்டோ அடுத்த ஆண்டோ, ஒரே ஆண்டில் 9 மேம்பாலங்கள். அதுவும் ஒதுக்கப்பட்ட 90 கோடியில் 60 கோடி மட்டுமே செலவு செய்து. மீதி 30 கோடியை அரசாங்கத்திற்கே திருப்பித்தந்தார் ஸ்டாலின்..
இதையெல்லாம் திருட்டு மீடியா சொல்லாது..கக்கன் அன்னிக்கே என்று ஒரே வாந்தியைக் கக்கிக் கொண்டிருக்கும்..அதை நம்பி கொள்ளைக்காரிக்கு தமிழகமும் ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கும்..
தமிழகம் உருப்படவேண்டுமெனில் நல்ல நிர்வாகி, மேலாண்மை அறிந்த தலைவர் ஆள வேண்டும்....//
Rebel Ravi
American President கூட இவ்வளவு பந்தா பண்ண மாட்டான்
நம்ம ஊர் Minority Govt CM மேட்டூர் போறதுக்கு மக்கள் வரிப்பணத்துல வழி நெடுக இரும்பு வேலி
அதுவும் கர்நாடகாட்ட தண்ணி கேட்டு வாங்கி குடுக்க வக்கில்லாம குறுவை சாகுபடி முடிஞ்சு போறதுக்கு இவ்வளவு built up🤦
*👌👌👌👇அடேய் மானங்கெட்ட...மனநிலை பாதிக்கப்பட்ட தற்குறிகளே...இதான்டா ""திராவிட முன்னேற்றக் கழக (DMK)வரலாறு""*
*திமுக தீயசக்தி என்றார் 1957 ல் இராசகோபாலச்சாரி*
கரைந்து காணாமல் போனது
அவரது *சுதந்திரா கட்சி*
*திமுக தீயசக்தி என்றார்* 1962 ல்
*காமராசர்*
கரைந்து காணாமல் போனது
அவரது *ஸ்தாபன காங்கிரஸ்*
*திமுக தீயசக்தி* என்றார், 1967 ல்
*E.V.K சம்பத்*
கரைந்து காணாமல் போனது
அவரது *தமிழ் தேசியக் கட்சி*
*திமுக தீயசக்தி* என்றார்,1972 ல்
*எம். ஜி. ஆர்*
பிளவுபட்டது அவரது *அதிமுக*
*திமுக தீயசக்தி* என்றார், 1993 ல்
*வைகோ*
கரைந்து காணாமல் போனது அவரது *மதிமுக*
*திமுக தீயசக்தி* என்றார்,1999 ல்
*கருப்பையா மூப்பனார்*
கரைந்து காணாமல் போனது
அவரது *தமிழ் மாநில காங்கிரஸ்*
*திமுக தீயசக்தி என்றார்* 2002 ல்
*ஜெ.ஜெயலலிதா*
*ஊழல் ராணி* என்று அவரை நிரூபித்து *ஊதுபத்தி உருட்ட* வைத்தது *திமுக*
*திமுக தீயசக்தி என்றார்* 2005 ல்
*விஜயகாந்த்*
கரைந்து காணாமல் போனது அவரது *தேமுதிக*
*திமுக தீயசக்தி* என்றார், 2013 ல்
*சீமான்*
மானங்கெட்டு மதிகெட்டுத்
தறிகெட்டு அலைகிறது *நாதக*
*திமுக தீயசக்தி* என்றார், 2016 ல்
*மோடி*
இன்றுவரை தமிழ்நாட்டில்
*தகிடுதத்தம்* போடுகிறது *பாஜக*
*திமுக தீயசக்தி* என்றார், 2019 ல்
*அமித்ஷா*
தேர்தல் களத்தில் *தண்ணி காட்டுகிறது திமுக*
*திமுக தீயசக்தி* என்றார்,2021 ல்
*எடப்பாடி*
*அடிமை ""அதிமுக"" நான்கு பிரிவாகி நாறிக் கிடக்கிறது*
*திமுக தீயசக்தி என்கிறார், 2025 ல் விஜய்*
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்,
*தவெக வை தவக்களையைப் போல மிதித்துத் தள்ளும் திமுக*
*1949 திமுக உதயம்*
*1957 தேர்தல் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 15*
*1962 தேர்தல் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 50*
*1967 ல் திமுக ஆட்சி. அறிஞர் அண்ணா முதலமைச்சர்*
*1974 திமுக வெள்ளி விழா*
*கலைஞர் முதலமைச்சர்*
*1999 திமுக பொன்விழா*
*கலைஞர் முதலமைச்சர்*
*2024 திமுக பவளவிழா*
*முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சர்*
*2049 திமுக நூற்றாண்டு விழா*
அன்றைக்கும் இவர்களைப் போல யாரேனும் *ஒருவர் பிதற்றிக் கொண்டிருப்பார்*
*நமது பாதை சமூகநீதிப் பாதை*
*நமது பாதை சமத்துவப் பாதை*
*திமுக போராடும்*
*திமுக வெல்லும்*
*திமுக மீண்டு வரும்*
*திமுக மீண்டும் வரும்*
10 ரூபாய் விவகாரத்ல திமுக வாங்க சொன்னதுன்னு சொல்லிட்டு தவெக வாங்க போகுதா?. நீங்கள் செய்தால் அது நியாயம்.. நாங்கள் செய்தால் ஊழலா?- நேரு
அப்ப என்ன ம* க்கு தற்குறி தலைவன் பாட்டீலுக்கு 10 ரூபா ன்னு ஆட்டம் போட்டான்?. தூய சக்திக்கு ராட இறக்குறாங்க சட்ட சபைல🥵🥶
நீங்கள் எத்தனை வழக்குகள் வேண்டுமென்றாலும் போட்டு கொள்ளுங்கள்
எங்களுக்கு நீதிமன்றம் இருக்கிறது
முடிந்தால் வென்று பாருங்கள்
- அண்ணன் செந்தில் பாலாஜி on fire ..🔥🔥🔥
NO. The Machendranathan Committee DID NOT give any adverse findings to drop the Airport Project implementation.
Several people including one estranged thozhar : ) have been raising a question which stems from the sheer lack of understanding (or wanton display of lack of understanding) of the purpose for which the Machendranathan Committee was formed.
The Machendranathan Committee was constituted to specifically study the project's hydrological impact and prescribe mitigation measures...
***that would be incorporated during the detailed design and execution of the airport project.***
I distinctly remember the detailed discussions which were held during the #DMK regime before proceeding with the detailing of the #ParandurAirport.
As someone with green fingers and a deep love for nature, I myself raised many of the questions, that are being raised today by those with sincere concern for the environment, as Minister for Industries under the #DravidianModel government of #CMMKStalin, since I wanted to be absolutely certain that the pain of displaced families would not be in vain.
The concerns regarding waterbodies, irrigation and flooding were neither ignored nor brushed aside.
They were subjected to extensive hydrological modelling, including a 100-year rainfall scenario of 371 mm in a single day.
If my memory suits me right the well researched report had detailed several mitigative measures including:
• Northern and Southern Peripheral Drains, with a capacity of several thousand cusecs, were planned to safely carry floodwater and preserve downstream irrigation.
• Some important waterbodies were to be retained.
• The possible loss of around 2.7 MCM of water-storage capacity was to be compensated by desilting and deepening 68 surrounding waterbodies.
*THUS creating an ADDITIONAL CAPACITY of 11.98 MCM, which will result in a MASSIVE 4.4 TIMES MORE STORAGE of WATER*
Effectively recharging the entire zone.
More water,more crops and happier villages.
• The scientific modelling showed that, with these mitigation measures, flooding in the project area and surrounding agricultural lands would actually be...
*LOWER THAN THAT THEY ARE TODAY !*
• Nearly ₹650 crore and ~300 acres were specifically envisaged for flood mitigation, tank restoration, regulators and drainage infrastructure.
#ParandurAirport was therefore not a reckless decision taken without studying agriculture or water security. It was a carefully examined infrastructure project with a detailed engineering solution to mitigate its environmental impact and ALSO improve the region’s overall water-storage and flood-management capacity.
Political opposition is understandable, but casting aspersions on a project just by alleging that the Committee’s report wasn’t made public is nothing but a publicity stunt, when everyone knows that its recommendations are to be addressed during project implementation with public oversights.
Cheering the destruction of Tamil Nadu’s long-term aviation, industrial future and youth aspirations without even studying the work done is neither responsible politics nor public service. 🙏🏾
#SaveParandhur or #NewAirportNow.
சவுமியா அன்புமணி தன்னுடைய உரையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றே கூறியுள்ளார். ஆனால் @news7tamil அதை கருணாநிதி என்று மாற்றி வெளியிடுகிறது.
சட்டமன்ற ஆவணத்தை மாற்றி செய்தி வெளியிடுவது சட்டமன்ற உரிமை மீறல் பிரச்சனையாகும். இதை சபாநாயகர் கவனத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்கள் கொண்டு செல்ல வேண்டும்.
கலைஞர் என்று பேசினாலும் கருணாநிதி என்று மாற்றுவது என்ன மாதிரியான புத்தி?🤧
பள்ளி கல்வித்துறை அமைச்சர் @imrajmohan கவனத்திற்கு
ஒன்பது - 9
தொண்ணூறு - 90
தொள்ளாயிரம் - 900
ஒன்பதாயிரம் - 9000
9512-தொள்ளாயிரத்து ஐநூற்றி பன்னிரண்டு அல்ல
9512- ஒன்பதாயிரத்து ஐநூற்றி பன்னிரண்டு
இது கூட தெரியாத பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்🤦
தமிழ்நாட்டில் மது எப்படி ஆதவ் அர்ஜுனா 🔥
மதுவை தமிழ்நாட்டில் கொண்டு வந்து தமிழக மக்களின் வாழ்க்கையில் விளையாண்ட திமுகவை சம்பவம் பண்ணும் ஆதவ் அர்ஜுனா 🔥🔥🔥
"8 லட்சம் மதிப்புள்ள டிரான்ஸ்ஃபார்மரை 13 லட்சத்துக்கு வாங்கியது ஏன்..? நம்பலனா கூகுள் கூட போய் பாருங்க விலையை..? நீங்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கையை கொஞ்சம் திருப்பி பாருங்க..!"
மின்சாரத்துறை குறித்து அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் செந்தில் பாலாஜி இடையே நடந்த காரசார வாதம்..
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #Speaker | #JCDPrabhakar | #DMK | #ADMK | #EPS | #UdhayanidhiStalin | #PolimerNews
நாதாரி முட்டாள் அமைச்சரே உன் பேர்ல் IT case இருக்கு ஏமாத்துன வரி பணத்தை ரெக்கவரி பண்ணீட்டாங்களா ஏன் விஜய் பேர்ல் கேஸ் இருக்கு பணம் ரெக்கவரி பண்ணிட்டாங்களா பிராடு லாட்டரி மாஃபியா
*1989 ல் காரைக்குடி பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞர் பேசியது இன்றும் பசுமரத்தாணிபோல நிறைந்து நிற்கிறது..*
*திமுக எத்தனையோ நிர்வாகிகளின் தியாகத்தால் வளர்ந்தது..*
*அவர்கள் தென்னை மரத்தின் இலைகள் போன்றவர்கள் அவர்கள்.....
புதிய கிளைகள் வர உதிர்வார்கள், ... அதனால் தான் மரம் வளர்ச்சி அடையும் .....
உதிர்ந்தாலும் அந்த மரத்தில் இலை இருந்ததற்கான வடுக்கள் இருக்கும்......
பிற்காலத்தில் அந்த மரத்தின் கனியை பறிப்பவர்களுக்கு அந்த வடுக்கள் கால்கள் பதித்து ஏறிட உதவும்.*
*என்ன ஒரு உதாரணம் தலைவா !!!*
*ஒரு சில கிளைகளோட இருந்தால் அது குறைபாடு உள்ள தென்னை .....
அது வளராது
பழைய இலைகள் உதிர்தலும் புதிய இலைகள் உருவாதலுமே வளர்ச்சி தரும் அதனாலே அந்த மரம் பலன்தரும்.*
பகிர்ந்த செய்தி.