@Paytmcare My paytm postpaid not working for Rent and payment kindly solve soon as possible. I already pay my bill. But showing like " The payment option is unavailable, use other payment option"
@Paytmcare today i payed my postpaid bill but postpaid not working showing like "Payment option is unavailable use other payment. But i pay rent through postpaid but postpaid not working kindly solve this now
#POSTPONE_TNPSC_CESE_2023
அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தேர்வை ஒத்தி வைக்க கோரிக்கை வைத்தனர், அறிக்கை விட்டனர். Tnpsc தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வரவில்லை. அனைவரின் நியாயமான கோரிக்கை நிராகரிக்க பட்டது
#DMKFailsTN#TNPSC
நேற்று விளாத்திகுளம் - வைப்பாறிலுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
சட்டமன்ற உறுப்பினர் திரு. @mlavilathikulam, மாநகராட்சி மேயர் திரு. @Jeganperiyasami உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் YMCA உடற்பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் இன்று தொடங்கி வைத்தோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துச் செய்தியை எடுத்துரைத்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கம் (BAPASI) சார்பில் ‘முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி’ விருது மற்றும் தலா ரூ.1 லட்சத்தை 6 சிறந்த படைப்பாளிகளுக்கு வழங்கி வாழ்த்தினோம்.
மேலும், #BAPASI சார்பில் சிறந்த பதிப்பாளர்கள் எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தோம். @dmk_youthwing சார்பில் தொடங்கப்பட்டுள்ள @muthamilarignar பதிப்பகத்தின் சார்பில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள 9 நூல்கள் உட்பட லட்சக்கணக்கான நூல்களைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
உலகத்தமிழர்களின் அறிவுத்திருவிழாவாக நடைபெறவுள்ள சென்னை புத்தகக் காட்சி சிறக்கட்டும். புத்தக வாசிப்பு அறிவின் புதுப்புது கதவுகளை திறக்கட்டும்! #ChennaiBookFair2024
பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று!
வரி கட்ட மறுத்து, ஆங்கிலேயர்களின் படைப்பலத்தை எதிர்த்து, உயிரைவிடத் தன்மானமே பெரிதெனத் தமிழரின் பண்பைப் பறைசாற்றிய இவ்விருவரின் வீரத்தை இந்தியர் அனைவரும் அறிய வேண்டும்! 1857 சிப்பாய்க் கலகத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய மண் தமிழ்நாடு எனத் தம் நெஞ்சில் பதியவேண்டும்!
I didn't pay my recharge bill they show like "Transaction was declined on the basis of risk checks" kindly solve this soon as possible. Your customer care didn't give proper solution last tym.
KINDLY SOLVE THIS PROBLEM
@flipkartsupport