தூணில் தீபம் ஏற்றினால் 🪔
தவெக முஸ்லிம் விரோதக் கட்சின்னு திமுக பெயின்ட் அடிக்கும்! 🎨🔴
தீபம் ஏற்றாவிட்டால்
தவெக இந்து விரோதக் கட்சின்னு பாஜக பெயின்ட் அடிக்கும்! 🎨🟠
ஆக மொத்தத்தில், இந்த இரண்டு கட்சிகளும் மதவாத அரசியலை மட்டுமே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன! 🔥
சங்கிகளின் சதி, சூழ்ச்சிகளுக்கு இடமளிக்காமல், வழக்கமான இடமான உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. 🪔✅🙏
The Name is Joseph vijay🔥
Power changes titles, never character. ❤️
Watch how gracefully CM Vijay responds when Rajini invites him to sit--politely excusing himself and taking leave from both Rajini and Stalin before heading out...
@anirudhofficial bro... wedding album podanum na sollunga bro nanga studio vachurukom professional ah run pannitu irukom...sirappa make panni tharom budget friendly ah...& Frames also pottu tharom bro.... Order kudunga bro nalla senju tharom 👍🏻❤️
We Reflect your Memories ✨