குடந்தையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தோழர் @uvasuki நீங்கள் உரையாற்றிய விதம் சிறப்பு.. உங்கள் ஜனநாயக கருத்துகள் எங்களை வழிநடத்தும்..இறுதியில் சட்டமன்றத்தில் நடைபெறும் சில விரும்பத்தகா நிகழ்வுகளை குறிப்பிட்டு உரை முடித்தது மிகச்சிறப்பு தோழர்💥
குடந்தையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தோழர் @uvasuki உங்கள் உரையை கேட்க முடிந்தது.. சிறப்பு தோழர்..ஜனநாயக குரலை ஓங்கி ஒலித்தீர்கள்..இறுதியாக சட்டசபையில் நடக்கும் சில விரும்ப தகாத நிகழ்வுகளை குறிப்பிட்டு முடித்தது சிறப்பு..💥
உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!
கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!
அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!
എല്ലാവർക്കും ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ.
#CMJosephVijay
கரூர் மாவட்டம் காந்திகிராமத்தில் அமைந்துள்ள சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதியில் வழங்கப்பட்ட உணவின் தரம் பற்றி வெளியான செய்தி குறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் திரு. செந்தில்ராஜ் அவர்கள் கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரிடமும், விடுதி காப்பாளரிடமும் விசாரணை நடத்தியுள்ளார்.
மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் நேரடியாக அவ்விடுதி மாணவர்களை வீடியோ கால் மூலம் அழைத்து, மாணவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மாணவர்களின் தேவையை உடனடியாக சரிசெய்து தீர்வு காணும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஒரு பிரச்சினை உண்மையோ வதந்தியோ, எதுவா இருந்தாலும் எப்படி அணுகனும், தீர்த்து வைக்கனுங்குறத வன்னி அரச பாத்து மத்த அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் கற்றுக்கொள்ள வேண்டும்...
ப்பா என்னா பாஸ்ட்டு @VanniTamizhVCK 🔥
அமைச்சர் @Keerthana4VNR போல் இருக்கும் பெண்ணை கீர்த்தன என சோசியல் மீடியா அப்யூஸ் செய்யும் TRB abuser wing பொறுக்கிகள் மேல் என் வழக்குபதியாமல் இருக்கும் காரணம் என்ன?
@AadhavArjuna pls take action against this person immediately
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அறிமுகமான கொடி. அடர்சிவப்பு - மஞ்சள்- அடர்சிவப்பு நிறத்துடன் இரட்டைப் போர் யானைகள், வாகைப்பூ மற்றும் 28 நட்சத்திரங்களுடன் அரசியல் உலகை அதிர வைத்த கொடி.
தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களின் உறுதி எனும் உயிர்க் கயிற்றில் உயர்ந்த கொடி அன்று. உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் உற்சாகத்துடன் உயர்ந்து பறக்கும் கொடி இன்று.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆட்சி மாற்றத்தை மட்டுமே நிகழ்த்திக் காட்டி இருக்கும் கொடி மட்டுமன்று இது, தன் படபடக்கும் பட்டொளி வீசிப் பறத்தலால், மக்களை ஆண்டாண்டுக் காலமாக வாட்டி வதைத்த லஞ்ச ஊழல் அழுக்குகளை அடித்து விரட்டிய அசாத்தியக் கொடி. ஒவ்வோர் உயிரின் கனவையும் சாத்தியமாக்கவே பறக்கும் நித்தியக் கொடி. உழைக்கும் வர்க்கத்தினரின் சத்தியக் கொடி.
ஆட்சி அதிகார அரசியலுக்கான கொடியாக மட்டும் அறிமுகமாகாமல் அகிலமெங்கும் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்களின் தொப்புள்கொடி உறவால் விண்முட்டப் பறக்கும் விஜயக் கொடி. வீரக் கொடி. வெற்றிக் கொடி. தொடர் வீர வரலாற்றுக் கொடி.
சீரிளமையுடன் திறன் வியக்கப் பறக்கட்டும் இக்கொடி. கூர்நுட்பத்துடன் உலகத் தமிழர் ஒவ்வொருவருக்கும் திசைகாட்டியாய்ச் சிறக்கட்டும் இக்கொடி. சிறகடிக்கட்டும் இக்கொடி என நெஞ்சார வாழ்த்துகின்றனர் எதிர்வரும் இளந்தலைமுறையினரும். இதயமார ஆசிர்வதிக்கின்றனர் இன்னும் பல்லாண்டு வாழத்துடிக்கும் எல்லாத் தலைமுறையினரும்.
எல்லோரும் ஒற்றைக் குரலில் உரக்கச் சொல்கின்றனர்.
நம் வெற்றித் தலைவன் கொடி உயரட்டும்.
நம் தவெக கொடி பறக்கட்டும்.
இத் தரணி எங்கும் தமிழர் மானம் தழைக்கட்டும்.
அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து அரசியல் உள்நோக்கத்தோடு பரப்பப்படும் அவதூறு செய்திக்கான மறுப்பறிக்கை!
வெளியீடு: சமூக நீதித்துறை, தமிழ்நாடு - 19.08.26
@ADWDtamilnadu@TN_Tribal_WD